கையொப்பம்

Signature

Tamil Wiktionary

கையொப்பம் — பெயர்ச்சொல் (Noun)
  1. வாசகம், கடிதம், ஆவணம், பத்திரம் முதலியவற்றில் ஒப்பமிடும் பெயர்

கை ஒப்பம்

Tamil Moli Akarathi (1928)

கையொப்பம் (kaiyoppam)
  1. கையெழுத்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கையொப்பம் (kai-y-oppam) — noun
  1. +. [M. kayyoppu, Tu. kaiyoppige.]
  2. See கையெழுத்து
  3. 2. Mark made in place of signature by illiterate persons; கீறற்கையெழுத்து
  4. Subscribed amount; கையெழுத்துச் செய்யப்பட்ட தொகை

IndoWordNet

கையொப்பம் — noun
  1. ஒருவர் தன் அடையாளமாக ஒரே மாதிரி எழுதும் தன் பெயர்.

கையெழுத்து பெயர் நாமம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கையொப்பம்
  1. ல கயெழுத்து
  2. கீறற் கை யெழுத்து
  3. கையெழுத்துச் செய்யப்பட்ட தொகை