கொசுவலை

கொசுக்களின் தொல்லையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளச் படுக்கையைச் சுற்றிக் கட்டும் வலை mosquito net கொசு, கொசுவத்தி,கொசுத்தொல்லை,கொசுக்கடி

mosquito net

Tamil Wiktionary

கொசுவலை

கொசு கொசுவத்தி கொசுத்தொல்லை கொசுக்கடி வத்தி ஊதுவத்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொசுவலை (kocu-valai) — noun
  1. Mosquito-net; கொசுவாராமல் தடுக்கும் வலை.

IndoWordNet

கொசுவலை — noun
  1. கொசுக்கள் உள்ளே புகாதவாறு படுக்கையைச் சுற்றித் தொங்கவிடப்படும் வலை.