கொடியேற்று
கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல் கொடி - ஏற்று கொடியேற்றுதல்
Raise the flag
Tamil Wiktionary
கொடியேற்று
- கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல்
கொடி ஏற்று கொடியேற்றுதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொடியேற்று² (koṭi-y-ēṟṟu) — noun
- +. [M. koṭiyēṟṟu.] See கொடியேற்றம். காமன் கொடியேற்றென வியப்ப (குமர. பிர. முத்துக். 77).