give, give away கொடு, கொடை கொடுங்கோல், கொடு, கொடுமை, கொடுவாள்
to give, grant, supply to allow, permit to sell
Winslow (1862)
கொடு (koṭu) — noun
A poetic contraction of the gerundial participle கொண்டு. (p.) பையக்கொடுபோனார். He carried [it] very gently.
கொடு (koṭu) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To give, grant, afford, bestow, present, ஈய
In combination, to issue–as commands; கட்டளையளிக்க; to communicate, impart–as knowledge, அறிவிக்க; to supply, give aid, உதவி செய்ய; to stay with the hand, or give support, முட்டுக்கொடுக்க; to create, give existence–as the Supreme Being, சிருட்டிக்க; to give place, to yield, இடங்கொடுக்க. Note.– This word is generally used in its direct meanings of give, &c., only when there is a receiver, so as to correspond with வாங்க. It is therefore, except as to the elephant, incorrectly, though commonly, used in reference to the lower animals, Strictly also it implies the giving of a superior, to an inferior; but these distinctions are little noticed. When combined with the gerund of another verb or with a noun, the meaning is often modified–as சொல்லிக்கொடுக்க, to instruct, to teach; காட்டிக்கொடுக்க, to betray; முதுகு கொடுக்க, புறங்கொடுக்க, பின்கொடுக்க, to turn the back, to flee. கொடுப்பதொழியேல். Cease not to give [the poor.]
கொடுக்கல்வாங்கல் — Dealing, bargaining. 2. Lending, borrowing, &c. அவனுக்குமெனக்குங்கொடுக்கல்வாங்கலுண்டு.... He and I have business transactions together.
கொடுக்கல்வாங்கல்பண்ண — To deal, bargain, barter; to lend and barrow.
கொடுக்குமதி — What is due to one, a debt.
கொடாமை — Not giving, withholding. கொடான். He will not give.
கொடுத்துக்காட்ட — To give and thus unintentionally encourage further application. கொடுத்துக்காட்டினால்விடார்கள். If you give way and encourage them, they will not let you be quiet.
கற்றுக்கொடுக்க — To teach.
Fabricius (1972)
கொடு — v. t.
v. t. give, grant, bestow, ஈ
bring forth, பெற்றெடு
abuse roundly
an auxiliary as in சொல் லிக் கொடு
யானைக்குக் கவளங்கொடு — give balls of rice to the elephant.
கொடுக்கல் வாங்கல் — dealing, lending and borrowing.
அவனுக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது — he and I have dealings together; he and I have money dealings with each other.
கொடுத்துவிட — to restore.
கொடுபாடு–கொடுதலை — giving, paying off.
கொடுப்பனை–கொடுப்பினை–கொள் வினை — giving in marriage, intermarriage, see .
கொடு — (poetic) gerundial participle,
, (poetic) gerundial participle, con- traction of கொண்டு; as in கொடு போயினன் for கொண்டுபோயினன்.