கொடை

இரக்க குணத்துடன் வேண்டுபவர்க்கு பணம், பொருள் முதலியன கொடுத்தல் donation, gift, present, grant, handout இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடியார், 65)

giving away as a gift, donation, grant gift, present contribution

Winslow (1862)

கொடை (koṭai) — verbal noun
  1. noun. Giving or a gift, present, donation, ஈகை
  2. Liberal giving; [ex கொடு, v.] For three kinds of கொடை, see தானம். கொடுக்கிறகொடையோ. Is he one that we could have spared? Spoken of a death as an irretrievable loss
  • கொடைகொடுத்தல் — Giving large gifts or donations. 2. Affronting, using abusive language.
  • கொடைக்கூலி — [prop. குடிக்கூலி.] House rent. (c.)
  • கொடைத்தம்பம் — A column or pillar set up in remembrance of extraordinary munificence.
  • கொடைமடம் — Unlimited or unrestrained liberality, (lit.) a gift that knows no bound; [ex மடம்.]
  • கொடைமறுக்க — To refuse to give.
  • கொடையாளன்–கொடையாளி — A liberal man; a donor, a contributor.

Fabricius (1972)

கொடை — v. n.
  1. n. (கொடு) a gift, a present, ஈகை
  2. liberal giving
  3. round abuse
  • கொடை கொடுக்க — to give large gifts; 2. to use abusive language.
  • கொடைக்கடம் — giving charity as a duty.
  • கொடைமடம் — unlimited liberality.
  • கொடையாளன்–கொடை யாளி–கொடையோன் — a liberal man, , .
  • நன்கொடை — a generous gift.

Tamil Moli Akarathi (1928)

கொடை (koṭai)
  1. ஈகை, அதுபுண்ணியத்தோற் றம் நான்கினுமொன்று, வெட்சித்தி ணைத்துறை பத்தொன்ப தனுளொ ன்று
  2. அது திரண்ட பசுநிரையொ ன்றும் தப்பாமேதம்மை வேண்டின வர்களுக்குப் பிரியப்பட்டுக் கொடுப் பது
கொடை (koṭai)
  1. 7 - வழக்கத்திற் கொடுத்தல், உரிமையிற் கொடுத்தல், அச்சத்திற் கொடுத்தல், பாவனையிற் கொடுத் தல், உவகையிற் கொடுத்தல், வெகு ளியிற் கொடுத்தல், அவலத்திற் கொடுத்ல், உதாரணம் வருமாறு- மருமகனுக்கு மகளைக் கொடுத்தான் ஏன்பது வழக்கத்திற் கொடுத்தல் மக னுக் கரசுகொடுத்தான் ஏன்பது உரி மையிற்கொடுத்தல், அரசற்குத் தி றைகொடுத்தா னென்பது அச்சத் திற் கொடுத்தல், தந்தை தாய்க்குத் திதி கொடுத்தானென்பது பாவனை யிற் கொடுத்தல், அவனுக்குப் பரிசு கொடுத்தானென்பது உவகையிற் கொடுத்தல், வாய்க்கரிசி யிட்டான் ஏன்பது அவலத்திற் கொடுத்தல்
கொடை (koṭai)
  1. ஈகை

IndoWordNet

கொடை — noun
  1. நீதி நூல்கள் அல்லது மரபுகள் ஆகியவை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியதா விதிப்பது.

தர்மம் தருமம் ஈகை தானம் சடங்கு விசேஷம் விசேடம் வைபவம் வைபோகம் சுபகாரியம் உற்சவம் அஹிம்சை அகிம்சை நன்மை

Tamil Wiktionary

கொடை
  1. இரக்க குணத்துடன் வேண்டுபவர்க்கு பணம், பொருள் முதலியன கொடுத்தல்

கொடு கொடையாளி கொடைவள்ளல் அன்பளிப்பு நன்கொடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொடை (koṭai) — noun
  1. Giving away, as a gift; donation; தியாகம். இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி, 65)
  2. (Puṟap.) Theme of a king distributing liberally to the poor the enemy's cattle captured by him; கைக்கொண்ட நிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் புறத்துறை. உண்டாட்டுக் கொடையென (தொல். பொ. 58)
  3. Three days' festival of a village deity, dist. fr. paṭukkai; கிராமதேவதைக்கு மூன்றுநாள் செய்யுந் திருவிழா. (G. Tn. D. I, 117.)
  4. Round abuse; வசவு. அவள் கொடுத்த கொடை ஏழுசன்மத்துக்குப் போதும்
  5. Round blows; அடி