சிகரம்

peak

Tamil Wiktionary

சிகரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. மலையின் உச்சி

Winslow (1862)

சிகரம் (cikaram) — noun
  1. The peak, summit or ridge of a mountain, மலையுச்சி. W. p. 842. S'IKHARA
  2. The tapering top of a car, chariot, tower, lamp, &c., head, தலை
  3. Turret of a building, கோபுரசிகரம். (c.)
  4. The crown of the head, உச்சி
  5. A mountain, மலை
  6. Height, உயர்ச்சி
  7. House, வீடு
  8. (Compare சீகரம்.) Wave, billow, திரை
  9. A dish, brass plate or bowl to eat from, வட்டில். (சது.)
  10. A crow, காக்கை
  11. Dry ginger, சுக்கு. (M. Dic.)
  12. The name of the letter, சி. (p.)
  • சிகரக்கொடிமுடி — The steeple knob, or ball, on which a vane is placed. (R.)
  • சிகரம்வைக்க — To put the knob upon a steeple, &c. 2. To form towering knobs to some ornaments worn in the ears of women. (c.)
  • சிகரபந்தி — Peaks or turrets in rows.

Fabricius (1972)

சிகரம் — noun
  1. a peak, ridge of a hill, summit
  2. the crown of the head, உச்சி
  3. the top of a tower, car etc., pin- nacle
  4. a mountain, மலை
  5. spray, நீர்த்துளி
  6. a wave, அலை
  7. horri pulation, புளகம்
  • சிகரக் கொடுமுடி — the steeple knob or ball.

Tamil Moli Akarathi (1928)

சிகரம் (cikaram)
  1. இலவங்கம், உயர்ச்சி, கவரிமா, காக்கை, கோபுரமுடி, சுக்கு, தலை, தலைச்சீரா, திரை, நீர்த்துளி, மயிர் முடி, மலை, மலைமுடி, வட்டில், வீடு
சிகரம் (cikaram)
  1. உயர்ச்சி, ஓரெழுத்து, தலை, தி ரை, மலை, மலையுச்சி, வட்டில், வீடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிகரம்¹ (cikaram) — noun
  1. < šikhara
  2. Summit, top of a mountain; மலையுச்சி. சிகரமுயர்ந்த நெடிய மலை (புறநா. 135, உரை)
  3. Mountain; மலை. (சூடா.)
  4. Height; உயர்ச்சி. (சூடா.)
  5. Head; தலை. (பிங்.)
  6. Tower, turret; கோபுரம். (பிங்.)
  7. (Nāṭya.) Gesture with one hand. See விற்பிடி. (சிலப். 3, 18, உரை.)
  8. (Engin.) Crown; கமான்வளைவின் நடு. (C. E. M.)
சிகரம்² (cikaram) — noun
  1. < šīkara
  2. Drop of water, spray; நீர்த்துளி. (பிங்.)
  3. Wave; அலை. (சூடா.)
  4. Horripilation; புளகம். (இலக். அக.)
சிகரம்³ (cikaram) — noun
  1. < சிரகம்
  2. Dish, shallow brass plate; வட்டில். (பிங்.)
  3. [வட்டில் கரகம் misread as காகம்.] Crow; காக்கை. (அக. நி.)

IndoWordNet

சிகரம் — noun
  1. பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி, மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுதியின் மேலாக முடியும் இடம்.
சிகரம் — noun
  1. மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல்

மலைஉச்சி மலையுச்சி கொடுங்கொடி மலைசிகரம் கொடுமுடி மலைச்சிகரம் சிகரம். கௌரிசங்கர் எவரெஸ்ட் மவுண்ட்எவரஸ்ட் உச்சி முகப்பு உயரம் உச்சாணி எல்லை உருவமில்லாத பொருள் உருவமற்ற பொருள் ரூபமில்லாத பொருள் ரூபமற்ற பொருள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிகரம்
  1. மலையுச்சி
  2. மலை
  3. உயர்ச்சி
  4. கோபுரம்
  5. விற்பிடி
  6. நீர்த்துளி
  7. அலை
  8. புளகம்
  9. வட்டில்
  10. காக்கை
  11. கிராம்பு
  12. சுக்கு
  13. இலவங்கம்
  14. கவரிமா