கொட்டாரம்
யானைச்சாலை, யானைக்கூடம் முதல்வாசல் தானியக்களஞ்சியம், நெல் முதலிய தானியங்க்குற்றும் இடம்
shed
Tamil Wiktionary
கொட்டாரம்
- யானைச்சாலை
- யானைக்கூடம்
- முதல்வாசல்
- தானியக்களஞ்சியம்
- நெல் முதலிய தானியங்க்குற்றும் இடம்
- மாளிகை
[object Object]
Winslow (1862)
கொட்டாரம் (koṭṭāram) — noun
- The front enterence of a palace, &c., முதல்வாசல்
- An elephant stall, யானைச்சாலை. Sans. Kót't'ara
Fabricius (1972)
கொட்டாரம் — noun
- an elephant stall, யானைச் சாலை
- the porch or entrance of a spacious house, முதல் வாசல்
- a granary; a place where paddy is husked
- a palace
Tamil Moli Akarathi (1928)
கொட்டாரம் (koṭṭāram)
- முதல்வாசல், யானைப்பந்தி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொட்டாரம் (koṭṭāram) — noun
- cf. Mhr. kōṭhāra. [T. koṭāramu, K. Tu. koṭṭāra, M. koṭṭāram.]
- cf. kōṣṭhāgāra. Granary; தானியக் களஞ்சியம். படைக்கலக் கொட்டிலும் புடைக்கொட் டாரமும் (பெருங். மகத. 14, 19)
- [K. koṭārū.] Place where paddy or other grains are husked; நெல் முதலிய தானியம் குத்துமிடம்
- Elephant-stall; யானைக்கூடம். Loc
- Palace; அரண்மனை. Loc
- cf. kōṭṭāra. Principal entrance of a palace, etc.; porch; அரண்மனை முதலியவற்றின் தலைவாசல். (W.)