கொட்டாய்

கொட்டகை

nut

Tamil Wiktionary

கொட்டாய்
  1. கொட்டகை

Winslow (1862)

கொட்டாய் (koṭṭāy)
  1. [vul.] A shed. See கொட்டகை.

Fabricius (1972)

கொட்டாய் — noun
  1. , கொட்டகை, s. see கொட் டகம்.

Tamil Moli Akarathi (1928)

கொட்டாய் (koṭṭāy)
  1. கொட்டகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொட்டாய் (koṭṭāy) — noun
  1. prob. gōṣṭha. See கொட்டகை.

IndoWordNet

கொட்டாய் — noun
  1. நான்கு பக்கமும் சூழப்பட்ட ஒரு பெரிய மைதானம்
கொட்டாய் — noun
  1. கட்டிடம் அல்லது அறைக்கு முன்பக்க நிழலில் உருவாக்கப்பட்டு இருக்கும் கூரை
கொட்டாய் — noun
  1. வளர்க்கும் கால்நடைகள் கட்டுமிடம்

தொழுவம் கொட்டில் குடில் கொட்டகை மைதானம் கொட்டாரம் கூரை வறண்டபூமி வறள்பூமி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கொட்டாய்
  1. காண்க: கொட்டகை