கொட்டில்
தொழுவம் cattle-stall, manger மாட்டுக் கொட்டில் - cow stall
in the kennel
Winslow (1862)
கொட்டில் (koṭṭil) — noun
- A place of shelter, a retreat, ஒதுக்கிடம்
- A cow-house, cow- stall, மாட்டுக்கொட்டில்
Fabricius (1972)
கொட்டில் — noun
- see கொட்டகம்
- a school for archery
- a hut
Tamil Moli Akarathi (1928)
கொட்டில் (koṭṭil)
- ஒதுக்கிடம், பசுக்கொட்டில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொட்டில் (koṭṭil) — noun
- prob. gōṣṭha. [M. koṭṭil.]
- Cow-stall; மாட்டுக்கொட்டம். ஏறு கட்டிய கொட்டி லரங்கமே (தனிப்பா. i, 88, 174)
- School for archery; வில்வித்தை பயிற்றும் இடம். கல்லூரி நற்கொட்டிலா (சீவக. 995)
- Shed; கொட்டகை. கொட்டில் விளங்குதேர் புக்கதன்றே (சீவக. 471)
- Hut; சிறுகுடில். பன்னூறாயிரம் பாடிக் கொட்டிலும் (பெருங். உஞ்சைக். 43, 199)