கொட்டகை
தொழுவம்; பந்தல் விசேடம் கொட்டகம் shed with sloping roofs, cow-stall, marriage-pandal
a cow stall any shed with sloping roofs pandal; temporary thatched shed
Tamil Wiktionary
கொட்டகை — பெயர்ச்சொல் (Noun)
- தொழுவம்; பந்தல் விசேடம்
- கொட்டகம்
Tamil Moli Akarathi (1928)
கொட்டகை (koṭṭakai)
- கொட்டகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொட்டகை (koṭṭakai) — noun
- Shed with sloping roofs, cow-stall, marriage-pandal; பந்தல் விசேடம். கொட்டகைத் தூண்போற் காலிலங்க (குற்றா. குற. 84, 4).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கொட்டகை
- தொழுவம், மாட்டுக்கொட்டில்
- பந்தல்வகை
- சிற்றில்