கோட்பறை

doctrine

Winslow (1862)

கோட்பறை (kōṭpaṟai) — noun
  1. The drum of maritime districts beaten when fishing, நெய்தனிலப்பறை; [ex கோள், taking.]

Fabricius (1972)

கோட்பறை — noun
  1. the drum beaten when fishing
  2. proclamation-drum

Tamil Moli Akarathi (1928)

கோட்பறை (kōṭpaṟai)
  1. நெய்தற்பறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோட்பறை (kōṭ-paṟai) — noun
  1. +. Proclamation-drum, tom-tom; செய்திகளை நகரத் தார்க்குத் தெரிவிக்கும் பறை. கொள்ளென் குரலொடு கோட்பறை கொளீஇ (பெருங். வத்தவ. 5, 62).

IndoWordNet

கோட்பறை — noun
  1. தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை

பறை தண்டூவி தண்டோரா அரிப்பறை தக்கை தடாரி தம்பட்டம் தமுக்கு தப்பட்டை ஆகுளி தபேலாவாத்தியம் தாளக்கருவி