தப்பட்டை

Patty

Winslow (1862)

தப்பட்டை (tappaṭṭai) — noun
  1. (Tel. ?ஈ௮ஈ0œ.) A small kind of tabret, ஒர்கட்பறை. (c.)

Fabricius (1972)

தப்பட்டை — s. (Tel.)
  1. (Tel.) a small kind of tabret, ஓர் கட்பறை.

Tamil Moli Akarathi (1928)

தப்பட்டை (tappaṭṭai)
  1. ஒருபறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தப்பட்டை (tappaṭṭai) — noun
  1. One-headed drum; ஒருகட்பறை
  2. A small drum hung from the left shoulder and beaten with a small stick; இடத்தோளில் மாட்டிக்கொண்டு குறுந்தடியால் அடிக் கப்படும் சிறுபறைவகை

IndoWordNet

தப்பட்டை — noun
  1. முரசு போன்ற தோல் கருவி.
தப்பட்டை — noun
  1. தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை

பறை மத்தாளம் தபேலாவாத்தியம் தாளக்கருவி மத்தளம் (டோல்) சிறிய மத்தளம் சின்ன மத்தளம் சின்ன முழவு மத்தளம் தடாரி தண்ணும்மை பதலை தந்தக் கலாஹக் தமோகா தண்டூவி தண்டோரா அரிப்பறை கோட்பறை தக்கை தம்பட்டம் தமுக்கு ஆகுளி