கோப்பை

ஓர் உண்கலம் கிண்ணம் வாகைக்கிண்ணம்

trophy cup, goblet the hole at the base of a toilet seat

Tamil Wiktionary

கோப்பை
  1. ஓர் உண்கலம்
  2. கிண்ணம்
  3. வாகைக்கிண்ணம்
  4. ஒற்றை வெளியேற்றப் போட்டி --(ஒரு விளையாட்டு முறை)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோப்பை (kōppai) — noun
  1. copa. [T. kōpa.] Cup, drinking-vessel; ஓர் உண்கலம்.

IndoWordNet

கோப்பை — noun
  1. சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும் சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.
கோப்பை — noun
  1. சாஸ் குடிக்க அல்லது வைக்கும் ஒரு வகை சிறிய பாத்திரம்
கோப்பை — noun
  1. தேநீர் அருந்த பயன்படும் ஒரு பாத்திரம்
கோப்பை — noun
  1. இது மார்பகத்தை மறைக்கும் சோலி, ரவிக்கையின் ஒரு பகுதி
கோப்பை — noun
  1. சிறிய கோப்பை

கிண்ணம் பாத்திரம் குழிகிண்ணம் கல்சட்டி ஆழமற்ற கோப்பை மரத்திலான கிண்ணம் மரக்கிண்ணம் சிறு கோப்பை வேலை பணி ஜோலி உடுத்தும் பகுதி அணியும் பகுதி