(வீட்டின் முன்) வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவம். கர்நாடக வைணவத்தமிழில் 'திருப்பிண்டி' என்பார்கள்...கோலங்களில் அநேக வடிவமைப்புகளில் கிழமைகள், தெய்வங்கள், பண்டிகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல வகைகள் உண்டு...மேலும் மாக்கோலம், இழைகோலம், பூக்கோலம், ரங்கோலி போன்று கோலமிட பயன்படுத்தப்படும் பொருட்களுக்குத் தக்கபடி பெயர்களும் மாறும்... ஆங்கிலம் decorative pattern drawn (usually in front of the house) with white- or other-colored flour
Kolams, ornamental figures drawn on floor, wall or sacrificial pots with rice flour, white stone-powder, etc. beauty, gracefulness, handsomeness costume, dress, attire, habiliment
Winslow (1862)
கோலம் (kōlam) — noun
Form, shape, symmetry, external or general appearance, உருவம்
Beauty, gracefulness, handsomeness, அழகு
Ornaments, embellishments, அலங்கரிப்பு, ஒப்பனை
Costume, appropriate dress, attire–as for a drama; livery; mode of dress, உடைக்கோலம்
Distinguishing or characteristic marks, symptoms, appearances, character; &c., சுபாவக்கோலம்
Lines or figures, made on a floor, wall, sacrificial pot, &c., ornamental devices, மாக்கோலம்
Lines, figures or marks with sandal-paste, &c., on women's breasts and men's arms, சந்தனக்கோலம்
A stream, நீரோட்டம்
Areca-nut, பாக்கு
A kind of the garden plant–as பீர்க்கு
(சது.) A bird, the feathered tribe in general, பறவை
தேவகோலம் — Divine majesty.
கோலங்கட்ட — To attair for a dramatic performance, to put on a mask or costume. தலைவிரிகோலயாய்த்திரிகிறாள். She wanders, or roams about with dishevelled hair. இவன்கோலக்காரன். He is a sport-maker.
கோலங்காட்ட — To affect grandeur, or a pompous appearance; to assume a mean or too fine a dress; to make a parade, to appear beautiful either by nature or art. 2. [loc.] To present the bridegroom and the bride to the company at a marriage.
கோலங்கொள்ள — To assume a peculiar dress, style or appearance. 2. To manifest symptoms of desease, to put on the appearance of sorrow, regret, gaiety, levity, pleasantry, &c. 3. To assume a rainy appearence–as the clouds. அவன்பெண்பிள்ளைக்கோலமாயிருக்கிறான். He acts a woman's part.
கோலமாற — To be charged–as the appearance, features, dress, &c. 2. To be disguised in, or to represent, a new character.
கோலமெடுக்க — To assume a shape. 2. To disguise one's self.
கோலம் (kōlam) — noun
Raft, float, தெப்பம்
A hog, பன்றி
The fruit of the Jujube, இலந்தைக்கனி. W. p. 251. KOLA
A kind of hedge hog, மருட்பன்றி
The mane of a city, one of the seven sacred places, விந்தைநகர்
Fabricius (1972)
கோலம் — noun
form, shape, figure, உருவம்
ornament, decoration, அலங்கரிப்பு
beauty, அழகு
pomp, magnifi- cence, ஆடம்பரம்
the habit, dress- outward appearance, வேஷம்
lines or figures on the floor as ornamental devices
play, sport
a stream- let
exertion, effort, முயற்சி
தலைவிரிகோலமாய்த்திரிய — to wander about with deshevelled hair.
கோலக்காரன் — a sportmaker.
கோலம்போட–இட — to paint the floor or pots with diverse figures or lines.
கோலம்–ஊர் கோலம்–வர — to go in procession.
காலாகோலம் — irregularity, confusion.
பிணக்கோலம் — funeral procession.
கோலம்
hog, a wild hog as in "ஆதித்தனிக் கோலமானான்" (புக ழேந்தி)
(வீட்டின் முன்) வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவம். கர்நாடக வைணவத்தமிழில் 'திருப்பிண்டி' என்பார்கள்...கோலங்களில் அநேக வடிவமைப்புகளில் கிழமைகள்
தெய்வங்கள்
பண்டிகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல வகைகள் உண்டு...மேலும் மாக்கோலம்
இழைகோலம்
பூக்கோலம்
ரங்கோலி போன்று கோலமிட பயன்படுத்தப்படும் பொருட்களுக்குத் தக்கபடி பெயர்களும் மாறும்...
Ornamental figures drawn on floor, wall or sacrificial pots with rice-flour, white stone-powder, etc.; மா, கற்பொடி முதலியவற்றாலிடுங் கோலம். தரை மெழுகிக் கோலமிட்டு (குமர. மீனாட். குறம். 25)
Ceremony of providing pregnant woman with bangles in the fifth or seventh month after conception; கர்ப்பிணிகளுக்குச் செய்யும் வளைகாப்புச் சடங்கு. Loc