சித்திரம்

* (பெ) ஓவியம் அலங்காரம்

picture, painting movie beauty; a beautiful thing

Winslow (1862)

சித்திரம் (cittiram) — noun
  1. A picture; any variegated printing, ornamental writing or carved work; an image, சித்திரித்தவடிவம்
  2. Nicety, fineness, neatness or minuteness of a work; elegance, சிறப்பு
  3. Beauty, great beauty, பேரழகு
  4. Ornament, decoration, embellishment, அலங்காரம்
  5. Ornamental or forcible language, நாகரீகமானபேச்சு
  6. Facetious, playful conversation; jesting, conundrums, riddles; deceitful discourse to secure an object, &c., மெய்போற்பொய்கூறல்
  7. One of the four classes of poems or கவி. See மிறைக்கவி
  8. Wonder, surprise, அதிசயம்
  9. The castor-plant, ஆமணக்கு
  10. Romantic, fanciful description; imagery, exaggeration, hyperbole, (commonly in poetry, வருணீயம்.)
  11. A work on architecture, ஓர்சிற்பநூல். W. p. 325. CHITRA. சித்திரமுங் கைப்பழக்கஞ் செந்தமிழும் நாப்பழக்கம். The art of painting is but the habit or practice of the hand, and that of language is but the practice of the tongue. சித்திரம்பேசேல். Make no fanciful exaggerations. (Avv.)
  • சித்திரகரணம் — One of the five கரணம். See கரணம்.
  • சித்திரகவி — A curiously wrought poem. See திரிபங்கி. There are different kinds as–இரதபந்தம். A poem in the figure of a car. கோமூத்திரி. One written in the form of inter-linked curves. சதுரங்கபந்தம். One in the form of squares. சுழிகுளம். Verses written in a winding manner. நாகபந்தம். A poem in the form of intertwined snakes, &c.
  • சித்திரக்காரன் — A carver, painter.
  • சித்திரகூடம் — An ornamented or painted room, or hall with pictures, –as சித்திரசாலை.–Note. This term is applied to the temple at Chillumbram, and a mountain in Bundelcund where Rama abode in his exile.
  • சித்திரக்குள்ளன் — A cunning or shrewd dwarfish person. (c.)
  • சித்திரங்கொத்த–சித்திரம்வெட்ட — To carve, sculpture, grave, &c., on a plain surface.

Fabricius (1972)

சித்திரம் — noun
  1. an admirable, wonderful or beautiful thing, அதிசயம்
  2. a picture, an image, a painting, படம்
  3. a piece or carved work, a decoration, சித்திரப் பாவை
  4. fineness, beauty, பேரழகு
  5. exaggeration, hyperbole, flowery style of language, வருணனை
  6. a tiger, a panther
  7. a blot, குறைவு
  8. discord as in a family
  9. unreality
  10. a secret
  11. a forest, காடு
  • சித்திரம்பேசேல் — do not speak affec- tedly.
  • சித்திரக் கூடம் — a room adorned with pictures; 2. a Vishnu shrine in Chidambaram; 3. a mountain (in the Dekkan) where Rama stayed during his exile.
  • சித்திரக் கம்மம் — artistic workmanship.
  • சித்திரக்காரன்–சித்திரகாரன்–சித்திரிகன் — a carver, a painter; , .
  • சித்திரக் குள்ளன் — a dwarf.
  • சித்திரம் கொத்த–வெட்ட–தீர–தீட்ட — to carve, to engrave.

Tamil Moli Akarathi (1928)

சித்திரம் (cittiram)
  1. அதிசயம், அற்பம், ஆகாயம், ஆமணக்கு, ஒருகவி, கொடுவேலி, சித்திரப்பாவை, சித்தரிக்கப்பட்டது, சிறப்பு, சிறுகுறிஞ்சா, சிற்பநூன் முப்பத்திரண்டினொன்று, நூதனம், நொடிக்கதை, பேரழகு, மார்க்கசடப் பிரமாணத்தொன்று, அது இரண்டு மாத்திரை ஒருகளையாகக் கொண் டது, மெய்போற் பொய்கூறல்
சித்திரம் (cittiram)
  1. ஓவியம்துகிலிகை, வட்டிகை
சித்திரம் (cittiram)
  1. அதிசயம், ஆமணக்கு, ஓர்கவி, சித்திரித்தல், சிறப்பு, பேரழகு, மெ ய்போற் பொய்கூறல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சித்திரம்¹ (cittiram) — noun
  1. < citra
  2. Picture, painting; ஓவியம். சித்திரம் பயின்ற செம்பொன் விதானத்து (பெருங். உஞ்சைக். 37, 14)
  3. Excellence; சிறப்பு. (பிங்.)
  4. Beauty; அழகு. சித்திர மாக . . . செய்த . . . பூங்காவின் (பெருங். வத்தவ. 7, 149)
  5. Decoration, embellishment; அலங் காரம்
  6. Object of wonder, surprise; அதிசய மானது. சித்திர மிங்கிது வொப்பது (கம்பரா. கார்முக. 19)
  7. See சித்திரப்பேச்சு¹
  8. See சித்திரகவி. (பிங்.)
  9. A treatise on architecture; ஒரு சிற்பநூல். (W.)
  10. Forest; காடு. (பிங்.)
சித்திரம்² (cittiram) — noun
  1. Tiger, panther; புலி. கதியில்வந்த சித்திரமென (பாரத. பதின்மூ. 125).
சித்திரம்³ (cittiram) — noun
  1. < chidra
  2. Hole, slit, opening; ஓட்டை
  3. Ignominy, blot; குறைவு. மெலிவுதோன்றிய சித்திரம் பெறுதலில் (கம்பரா. கும்பகரு. 293)
  4. Void; வெளி. (மாறனலங். 261, உதா. 626)
  5. Unreality; பொய். சித்திரமிக் கனவில் வாழ்வென (கந்தரந். 50)
  6. Secret; இரகசியம். பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி (பெருங். உஞ்சைக். 37, 43)
  7. Discord, as in a family; உட்கலகம்
  8. See சித்திரப்பேச்சு²

IndoWordNet

சித்திரம் — noun
  1. கோடுகளுகளாலும் வண்ணங்களாலும் உருக்கப்பட்ட ஒரு பொருள்.
சித்திரம் — noun
  1. ஏதாவது ஒரு கதை, நாடகம் முதலியவற்றை தெளிவாக விளக்கும் படம்
சித்திரம் — noun
  1. தூரிகை முதலியவற்றால் வரையப்படும் கலையழகு உள்ள படம்.

படம் ஓவியம் கலைப்பொருட்கள் கைவினைப்பொருட்கள் பிரதி பிரதிபிம்பம் கோலம் எண்ணெய் கலந்த வண்ண ஓவியம் வரைபடம் நகைச்சுவைஓவியம் சிரிப்பு உண்டாகின்றஓவியம் கேலிஓவியம். தேசப்படம் சுவர் சித்திரம் சுவரோவியம் கலைப்பொருள்கள்

Tamil Wiktionary

சித்திரம்
  1. * (பெ)
  2. ஓவியம்
  3. அழகு
  4. அலங்காரம்
  5. சிறப்பு
  6. அதிசயமானது
  7. காடு
  8. புலி
  9. ஓட்டை
  10. குறைவு
  11. வெளி
  12. பொய்
  13. இரகசியம்
  14. உட்கலகம்
  15. ஆமணக்கு
  16. கொடுவேலி
  17. சிறுகுறிஞ்சா