ஓவியம்

Painting

Tamil Wiktionary

ஓவியம்
  1. சித்திரம்

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

Winslow (1862)

ஓவியம் (ōviyam) — noun
  1. A picture, a portrait, சித்திரம்
  2. A statue, a puppet, பிரதிமை. (p.) ஓவியத்துறைகைபோயவொருவன். One practised in painting– (நைட.)
  • ஓவியமானபிள்ளை — A very dear and beloved child.
  • ஓவியர் — Painters, sculptors, artists, சித்திரகாரர். 2. Mechanics, artificers, smiths, கம்மாளர். (p.)

Fabricius (1972)

ஓவியம் — noun
  1. , ஓவி, s. a picture, portrait, சித் திரம்
  2. puppet, பிரதிமை
  3. art of painting
  4. beauty, elegance, அழகு. (also ஓவு)
  • ஓவியப் பேச்சு — sweet speech.
  • ஓவியமான பிள்ளை — a darling child, a pet.
  • ஓவியர் — painters, artists, sculptors, mechanics.
  • ஓவர் — painters; 2. bards, enlogists; 3. smiths.

Tamil Moli Akarathi (1928)

ஓவியம் (ōviyam)
  1. சித்திரம், பிரதிமை
ஓவியம் (ōviyam)
  1. சித்திரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஓவியம் (ōviyam) — noun
  1. cf. ஓவு¹
  2. Picture, portrait; சித்திரம். கண்கவ ரோவியங் கண்டு (மணி. 3, 131)
  3. Art of painting; சித்திரத்தொழில். ஓவியத்துறை கைபோய வொருவனை (நைடத. அன்னத்தைக்கண். 6)
  4. Beauty, fineness, elegance; அழகு. ஓவியமான பேச்சு
  5. Statue, puppet; பிரதிமை. (W.)

IndoWordNet

ஓவியம் — noun
  1. கோடுகளுகளாலும் வண்ணங்களாலும் உருக்கப்பட்ட ஒரு பொருள்.
ஓவியம் — noun
  1. ஏதாவது ஒரு கதை, நாடகம் முதலியவற்றை தெளிவாக விளக்கும் படம்
ஓவியம் — noun
  1. தூரிகை முதலியவற்றால் வரையப்படும் கலையழகு உள்ள படம்.

படம் சித்திரம் கலைப்பொருட்கள் கைவினைப்பொருட்கள் பிரதி பிரதிபிம்பம் கோலம் எண்ணெய் கலந்த வண்ண ஓவியம் வரைபடம் நகைச்சுவைஓவியம் சிரிப்பு உண்டாகின்றஓவியம் கேலிஓவியம். தேசப்படம் சுவர் சித்திரம் சுவரோவியம் கலைப்பொருள்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஓவியம்
  1. சித்திரம்
  2. சித்திரத் தொழில்
  3. அழகு
  4. பிரதிமை