subscription ; subscription fee - பத்திரிகை முதலியவற்றுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் அந்த வார இதழுக்கு ஆண்டு சந்தா ரூபாய் ஆயிரம் - The annual subscription for that weekly magazine is Rs. 1000.
subscription instalment
Fabricius (1972)
சந்தா — s. (Hind.)
(Hind.) money subscription.
சந்தாதார் — subscribers.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சந்தா (cantā) — noun
candā. Money-subscription; பத்திரிகை முதலியவற்றுக்குச் செலுத்த வேண்டும் கட்டணம். Mod.
IndoWordNet
சந்தா — noun
ஏதாவது ஒரு சமூகம், ஆன்மீக வேலை முதலியவற்றிற்கு தானமாக சில நபர்களிடமிருந்து கொடுக்கப்படும் பணம்
சந்தா — noun
பத்திரிக்கை, சேவை முதலியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பெறுவதற்கு அல்லது ஒர் அமைப்பில் குறிப்பிட்ட காலம் வரை உறுப்பினராக இருப்பதற்குச் செலுத்தப்படும் கட்டணம்