மானியம்

subsidy

Winslow (1862)

மானியம் (māṉiyam) — noun
  1. Honor, respect, மரியாதை. W. p. 656. MANYA
  2. (c.) Lands held on free tenure, உம்பிளிக்கை.–Note. In the second meaning it is often used for Enams in general
  • காணிமானியம் — Hereditary lands, free of tax.
  • குடிமக்கள்மானியம் — Land given to washermen, barbers. &c., in free tenure.
  • மானியக்காரன் — One who holds a manium.

Fabricius (1972)

மானியம் — noun
  1. honour, respect, சங்கை
  2. lands held on free tenure
  • மானியக்காரன் — one who holds a Manium.
  • அர்த்தமானியம் — a field for which half the tax is paid.
  • காணிமானியம் — hereditary fields of the inhabitants subject to no tax.
  • குடிமக்கள் மானியம் — land in free tenure given to washermen, barbers etc.
  • கோவில் மானியம் — free lands belonging to a pagoda.
  • சருவமானியம் — a field exempt from all tax.

Tamil Moli Akarathi (1928)

மானியம் (māṉiyam)
  1. அரசர்கள் சம்மானத்தால் விட்டநிலம், சங்கம்
மானியம் (māṉiyam)
  1. அரசர்கள் சம்மானத்தால், விடுநிலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மானியம் (māṉiyam) — noun
  1. Land held either rent-free or at a low rate of rent in consideration of services rendered to a village community (R. F.); கிராம சமுதாயத்தாருக்குச் செய்த நன்மைக்குப் பிரதியாக விடப்பெற்ற இறையிலி நிலம்
  2. Grant of revenue of a certain extent of land; நிலத்தின் தீர்வையை இனாமாகப்பெறும் பாத்தியதை
  3. Computation; அளவிடுகை. (யாழ். அக.)

IndoWordNet

மானியம் — noun
  1. ஏதாவது ஒரு சமூகம், ஆன்மீக வேலை முதலியவற்றிற்கு தானமாக சில நபர்களிடமிருந்து கொடுக்கப்படும் பணம்
மானியம் — noun
  1. தனியார் கல்வி நிறுவனம் போன்றவற்றுக்கு அரசு அளிக்கும் உதவித்தொகை.
மானியம் — noun
  1. ஒரு பொருள் கட்டுப்படிம்படியாகும் விலையில் நுகர்வோருக்கு கிடைப்பதற்காகப் பொருளின் விலையில் ஒரு பகுதியை உற்பத்தியாளருக்கு அரசு கொடுக்கும் தொகை
மானியம் — noun
  1. குறிப்பிட்ட திட்டம், தொழில் போன்றவற்றுக்காக வழங்கப்படும் நிதியுதவி
மானியம் — noun
  1. பத்திரிக்கை, சேவை முதலியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பெறுவதற்கு அல்லது ஒர் அமைப்பில் குறிப்பிட்ட காலம் வரை உறுப்பினராக இருப்பதற்குச் செலுத்தப்படும் கட்டணம்

சந்தா சொத்து மான்யம் உதவித்தொகை நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை நாணயம் காசு பைசா விலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மானியம்
  1. இறையிலி நிலம்
  2. அளவிடுகை
  3. நிலத் தின் தர்வையை இனாமாகப் பெறும் உரிமை