விலை
ஒரு பொருளை வாங்குவதற்கு கொடுக்கப்படும் பணம். - cost, price விலைவாசி, விலைக்குறைப்பு, விலையிலி, விலை நிலவரம், விலை வீழ்ச்சி
price, rate, cost, charge sale, selling value
Winslow (1862)
விலை (vilai) — noun
- Price, cost, கிரயம்
- Selling, sale, விற்கை. (c.) கேட்கிறவிலை. The asking price; offered price
- விலைகட்ட — To set a price.
- விலைகுறிக்க–விலைமதிக்க — To estimate the price of an article.
- விலைகேட்க — To offer a price.
- விலைக்காரர் — Bidders, buyers.
- விலைக்கிரயம் — Price.
- விலைக்கிராக்கி — A dear price.
Fabricius (1972)
விலை — noun
- price, value, கிரயம்
- selling, sale, விற்கை
- கேட்கிற விலை — the price asked or offered.
- விலை குறிக்க–இட–கட்ட — to set a price.
- விலை கேட்க — to ask or offer a price.
- விலைக்கிரயம் — the price.
- விலைக்கிராக்கி — dear price.
- விலைக்குக் கொடுக்க — to sell.
Tamil Moli Akarathi (1928)
விலை (vilai)
- கிரயம், விற்றல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விலை (vilai) — noun
- Selling, sale; விற்கை. (சூடா.)
- Price, cost; value in exchange; கிரயத்தொகை. யாரும் விலைப்பொருட்டா லூன்றருவா ரில் (குறள், 256)
- Value; மதிப்பு. விலையுடைக் கூறை போர்க்கு மொற்றர் (தேவா. 1082, 9)
IndoWordNet
விலை — noun
- ஒன்றை விற்கும் போது பொருளுக்கு மாற்றாகப் பணத்தால் கணக்கிடப்படும் மதிப்பு.
விலை — noun
- ஒன்றின் மீது ஏதாவது ஒரு பொருளை விற்கப்படுவதற்கு ஒரு உறுதி செய்யப்பட்ட மதிப்பு
விலை — noun
- அரசியலில் எதிர்கட்சியிலுள்ள நபர்களை தன்வசத்திற்கு கொண்டு வரும் முறைக்காக கொடுக்கப்படுவது
விலை — noun
- ஒன்றை விற்கும்போது பொளுக்கு மாற்றாகப் பணத்தால் கணக்கிடப்படும் மதிப்பு
விலை — noun
- ஒரு பொருளுக்கு விலையாக நிர்ணயிக்கப்பட்ட அளவு, பெறுமானம்
சொத்து வாடகை கடன் சந்தா மானியம் கொள்கை மதிப்பு எண்ணம்