சந்திரகலை
சந்திரன்கூறு சந்திரிகை பெண்களின் கொண்டையிலணியும் அணிவகை
Moon art
Tamil Wiktionary
சந்திரகலை
- சந்திரன்கூறு
- சந்திரிகை
- பெண்களின் கொண்டையிலணியும் அணிவகை
- இடைகலை
Tamil Moli Akarathi (1928)
சந்திரகலை (cantirakalai)
- இடகலை, ஒருபறை, சந்திரன்கூறு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சந்திரகலை (cantira-kalai) — noun
- < candra + kalā
- Digit of the moon; சந்திரன் கூறு
- Moonlight; சந்திரிகை. சந்திரகலையா னெக்கு நீர் பொழிவ சந்திரகாந்தம் (அரிச். பு. விவாக. 20)
- Crescent-shaped ornament for the hair, worn by women; தலைமுடியிற் பெண்கள் அணிந்துகொள் ளும் ஓரணி. சந்திரகலையார் மேகக் கருங்குழலை (பிரமோத். பிரதோஷ. 5)
- Breath passing through the left nostril; இடைகலை