சந்திரரேகை

moon line

Tamil Moli Akarathi (1928)

சந்திரரேகை (cantirarēkai)
  1. ஓரப்சரப்பெண், சந்திர கலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சந்திரரேகை (cantira-rēkai) — noun
  1. +. See சந்திரகலை, 1.
சந்திரரேகை (cantira-rēkai) — noun
  1. +. (Palmistry.) A line in palm of hand; கை ரேகை வகை. மருவுசீத சந்திரரேகையினால் (திருவாரூ. குற. Ms.)

IndoWordNet

சந்திரரேகை — noun
  1. நிலவு அல்லது அதன் ஒளியின் பதினாறாவது பாகம்

கலை சந்திரகலை அமிர்தகலை மதிக்கலை இடகலை பாகம்