சமை

வெப்பத்தின் மூலம் உணவுப் பண்டங்களை, உண்ணும் படி தயார் செய். - cook

to cook

Tamil Wiktionary

சமை

[object Object]

Winslow (1862)

சமை (camai) — noun
  1. A year, வருஷம். W. p. SAMA
  2. [in Ved. philos.] Restraining the passions; patience, மனமடக்குகை. (p.) [used generally in the 3d person neuter. W. p. 262. KSHAMA
சமை (camai) — infinitive
  1. கிறேன், ந்தேன், வேன், சமைய, v. n. [used commonly in the 3d per. neut.] To become marriageable–as a girl, பருவமடைய
  2. To be cooked, or cooking, பாகமாக
  3. To be made, constructed, formed; ஆக
  4. To become ready, be prepared. ஏத்தனமாக
  5. To be exhausted, ஒழிய. W. p. 893. SAMA. (c.)
  • சமைந்துபோக — To become exhausted, spent, distributed, &c. 2. To be prepared–as food.
  • சமைந்தபெண் — A marriageable girl.
  • சமைகிறபருவம் — Time of puberty.
  • சமையாதவள் — A girl not arrived at puberty.
  • சமைகடை — The close, the end–as of a time, a season, an action, &c.; the exhaustion of a quantity, முடிவு.
  • சமையல் — Cooking, cookery; that which is cooked. 2. (p.) An act, an action, செய்கை. சமையலாயிற்று. The food is ready, the provisions are cooked.
சமை (camai) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cook, dress food, பாகஞ்செய்ய
  2. To make, construct, form, build, ஆக்க. (c.)
  3. (p.) To exhaust, ஒழிக்க. கல்லாய்ச்சமைத்துப்போட்டார். He has metamorphosed (her) into a stone
  • சமைக்கிறவன் — A cook. 2. (p.) A maker, creator, சிருஷ்டிகன்.
  • கோலஞ்சமைக்க — To mask one's self, as a player. 2. To decorate, dress. See கோலம்.
  • கூத்துச்சமைக்க — To give a dance. (R.)

Fabricius (1972)

சமை — noun
  1. a year, வருஷம்
  2. restraining passions, patience, fortitude, மன மடக்குகை, பொறுமை
  • சமைவு–சமை — same as 2.
சமை — v. i.
  1. v. i. be made, ஆகு
  2. be ready, ஆயத்தமாகு
  3. be cooking or cooked, பாகமாகு
  4. grow marriageable, இருதுவாகு
  5. be consumed or destroyed; v. t. commence, ஆரம்பி
  6. finish, முடி, VI
  • சமைந்த பெண் — a marriageable girl.
  • சமையாதவள் — a girl not come of age.
  • சமைந்துபோக — to be formed or turned into; 2. to be prepared as food.
  • கல்லாய்ச் சமைந்து போனாள் — she turned into a stone.
  • சமையல் — cooking, cookery.
  • சமையல்–சமையல் கோவை–ஆயிற்று — the food is cooked and ready.
சமை — v. t.
  1. v. t. cook, dress victuals, பாகஞ்செய்
  2. make, build, ஆக்கு
  3. do, perform, செய்
  4. get ready or prepare, தயார்‌ செய்
  • சமைக்கிற வீடு–சமையல் வீடு — a kitchen, .
  • சமைக்கிறவன் — a cook; 2. a maker, a creator.
  • சமைத்திருக்க — to be cooked, dressed.
  • சமைத்துப் போட — to turn into, to transform.
  • அவளைக் கல்லாய்ச் சமைத்துப் போட் டார் — he has metamorphosed her into a stone.
  • சமைப்பு — action, effort.

Tamil Moli Akarathi (1928)

சமை (camai)
  1. அமாவாசி, சமையென்னேவல், சேர்த்தல், படை, பொறாமை,வருடம்
சமை (camai)
  1. சமையென்னேவல், வருடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சமை⁵ (camai) — noun
  1. Year; வருஷம். (பிங்.)
சமை⁶ (camai) — noun
  1. See சமம்¹. உட்கரண மடக்கல் சமை (வேதா. சூ. 11).
சமை⁷ (camai) — noun
  1. Patience, fortitude; பொறுமை. சமையுளா ருணரு மெங்க டம்பிரான் (பிரபுலிங். வசவண்ணர்க. 40).

IndoWordNet

சமை — verb
  1. சமைத்த உணவுப் பொருட்களைச் சூடுபடுத்துதல்
சமை — verb
  1. சமைத்த உணவுப் பொருட்களைச் சூடுபடுத்துதல்
சமை — verb
  1. சமைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

தயாரி தயார் செய் செய் ஆக்கு அடு வேலைசெய் பணிசெய்