சம்மதி

Consent

Winslow (1862)

சம்மதி (cammati) — noun
  1. Consent, agreement, approval, compliance, அங்கீகரிப்பு; [ex மதி, mind.] W. p. 905. SAMMATI. (c.)
  • சம்மதிபண்ண–சம்மதிப்படுத்த — To induce consent. 2. To satisfy, make good.
  • சம்மதியானவன் — One agreeing or consenting.
  • சம்மதியானமாப்பிள்ளை — A suitor whom a girl or her friends like. சம்மதியானவேளையில். At any time you like. சம்மதிபோலே. As you think; just as you like, or please.
சம்மதி (cammati) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To agree, cousent, acquiesce, comply, concur, உடன்பட.
  • சம்மதித்துநடக்க — To act by mutual consent.
  • சம்மதிப்பு — Consenting, agreeing, agreement. (Little used.)
  • சம்மதிப்பிக்க — To cause to consent, to induce consent.

Fabricius (1972)

சம்மதி — v. i.
  1. v. i. consent, agree, concur, சம்மதப்படு; v. t. esteem, approve, நன்குமதி.
  • சம்மதிப்பு — consenting.
  • சம்மதிப்பிக்க — to cause to consent.
  • சம்மதிபத்திரம் — deed of agreement.

Tamil Moli Akarathi (1928)

சம்மதி (cammati)
  1. சம்மதம், சம்மதியென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சம்மதி¹ (cammati) — noun
  1. See சம்மதம்
  2. தனியேகச் சம்மதியின்றேல் (சிவரக. கணபதியு. 10)

IndoWordNet

சம்மதி — verb
  1. ஒத்துக் கொள்ளும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது
சம்மதி — verb
  1. ஒப்புக்கொள்வது
சம்மதி — verb
  1. ஒத்துக்கொள், சம்மதி

இசைவி ஒத்திசைவி ஒத்துக்கொள் உடன்படு இணங்கு வேலைசெய் பணிசெய் ஏற்றுக்கொள் ஒப்புக்கொள் ஏற்கச் செய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சம்மதி
  1. உடன்பாடு