ஒத்துக்கொள்

accept

to admit, reveal as true to acknowledge one's fault or mistake to agree, concur, harmonize

IndoWordNet

ஒத்துக்கொள் — verb
  1. குறிப்பிட்ட செயல்பாடுகளை முறையாக அனுமதித்தல்
ஒத்துக்கொள் — verb
  1. ஒத்துக் கொள்ளும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது
ஒத்துக்கொள் — verb
  1. ஒப்புக்கொள்வது
ஒத்துக்கொள் — verb
  1. ஒத்துக்கொள், சம்மதி

அங்கீகரி ஏற்றுக்கொள் எடு இசைவி ஒத்திசைவி சம்மதி உடன்படு இணங்கு வேலைசெய் பணிசெய் ஒப்புக்கொள் ஏற்கச் செய்