சலம்
redirectஜலம்
standard form of ஜலம் (jalam) pus urine
Winslow (1862)
சலம் (calam) — noun
Water, நீர் (fig.) Serum, or water from a wound, புண்ணீர் Urine, சிறுநீர். (c.) W. p. 342. JALA Motion, mobility, wavering, அசைவு. W. p. 321. CHALA Persistency, obstinacy, circumvention, chicanery, வைராக்கியம் Falsehood, பொய் Malice, implacable hatred, cherished anger, revenge–as சளம், தணியாக்கோபம். W. p. 334. CH'HALA A porcupine's quills, பன்றிமுள். W. p. 833. S'ALA
சலகண்டம் — Profuseness of perspiration, மிகுவேர்வை. சலகண்டமாய்வேர்க்க — To perspire profusely. சலகாமி — A horse that readily enters water, நீரிலஞ்சாமற்செல்லுங்குதிரை. (p.) சலக்கடுப்பு — Strangury, நீர்க்கடுப்பு. சலக்கழிச்சல் — Incipient diabetes. சலக்கிரீடை — Sporting or gambling in water, மகளிரோடுநீர்விளையாடல்.
Fabricius (1972)
சலம் — noun
motion, அசைவு obstinacy, persistancy, வைராக்கியம் impla- cable hatred, கோபம் (ஜலம்) water, நீர் urine, சிறுநீர் serum, matter, pus, புண்ணீர் competition, போட்டி trembling, quivering, நடுக்கம் deception, வஞ்சனை falsehood, பொய்
சலகண்டம் — accident from water such as flood, drowning etc; 2. profuseness of perspiration. சலகை — a boat; a raft (as going on water.) சலக்கடுப்பு–நீர்க்கடுப்பு — strangury, . சலக்கழிச்சல் — looseness; a kind of diabetes. சலக்கிரீடை — sporting in water. சலக்குடல்–சலப்பை–சலாசயம் — the urinary bladder.
Tamil Moli Akarathi (1928)
சலம் (calam)
அசைவு, ஒருவாசனை, குளிர் சல ஞ்சாதித்தல், தனியாக்கோபம், நீர், பன்றிமுள், பொய், வைராக்கியம்
சலம் (calam)
அசைவு, சலஞ்சாதித்தல், தணியா க்கோபம், நீர், பொய், முட்பன்றிமுள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சலம்¹ (calam) — noun
< jala Water; நீர். துவர்பல வூட்டிச் சலங்குடைவார் (பரிபா. 10, 90) Pus; சீழ்நீர் Urine; மூத்திரம். மலசலம்
சலம்² (calam) — noun
< cala Trembling, quivering, wavering; நடுக்கம். (உரி. நி.) Moving target for an arrow, one of four ilakku, q.v.; அசையும் அம்புக்குறி. இலக்கமவை . . . சலநிச் சலமெனச் சொல்வகையே (பாரத. வாரணா. 56) Motion, revolution, as of a wheel; சுழற்சி. சலம் வருங் குயவன திகிரி (கம்பரா. இராவணன்வதை. 63) The category of movables; இயங்குதிணை. (பி. வி. 11.)
சலம்³ (calam) — noun
< chala Malice, cherished anger; தணியாக்கோபம். சலம்புரிதண்டு (பரிபா. 15, 58) Anger; கோபம். சந்திரற் குவமைசான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி (கம்பரா. மாரீச. 240) Falsehood; பொய்ம்மை. சலம் புணர் கொள்கை (சிலப். 9, 69) Deception, trickery; வஞ்சனை. சலப்படையா னிரவிற் றாக்கிய தெல்லாம் (பரிபா. 6, 57) (Nyāya.) Criticism by perverting the sense of a word, ascribing to it a sense not intended by the speaker, one of the sixteen categories of Indian Logic; சொல்லு வோனுடைய கருத்துக்கு வேறானபொருளைக் கற்பித்துக் கொண்டு பழித்துரைக்கையாகிய நிக்கிரகத்தானம். (பிரபோத. 42, 5.) Partiality; பட்சபாதம். சார்ந் தாரைக் காத்துஞ் சலமிலனாய் (சி. போ. சிற். 10, 2, 2) Evil deed; தீயசெயல். சலத்தாற் பொருள்செய் தேமாக்கல் (குறள், 660) Hostility, conflict; மாறுபாடு. சலம்புகன்று சுறவுக்கலித்த (மதுரைக். 112) Competition, rivalry; போட்டி. சலங் கொண்டு மலர்சொரியும் (திவ். பெரியதி. 3, 9, 1) Obstinacy, tenacity; பிடிவாதம். சலம்பிடிக்க. (W.)
IndoWordNet
சலம் — noun
காயம் ஏற்பட்டால் அல்லது விலங்குகள் கடிப்பதினால் அல்லது மரம் - செடிகளின் பகுதியிலிருந்து நீரைப் போலிருக்கும் ஒருவித திரவப் பொருள்
சலம் — noun
திறந்திருக்கும் காயத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேறும் ஒரு நீர்
சலம் — noun
புண், கட்டி முதலியவற்றிலிருந்து வெளிவரும், துர்நாற்றமுடைய வெளிர் மஞ்சள் நிறத் திரவம்.
சீழ் சீ சீமலடு புண்வழலைநீர் சூலைநீர் திரவப்பொருள் ஊந்தண்ணி உடலிலுள்ள திரவப்பொருள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சலம்
அசைவு நீர் சீழ்நீர் மூத்திரம் நடுக்கம்
சொல் அகராதி
சொல் தேடு