சீ

சீவு - வினைச்சொல் சீழ் (இது கடைக்குறை வழக்குச்சொல்) சீச்சீ - வெறுப்பைக் குறிக்கும் உணர்ச்சிச் சொல்

the alphasyllabic compound of ச் (c) +‎ ஈ (ī). pus mucous matter, as of the nose

Tamil Wiktionary

சீ
  1. சீவு - வினைச்சொல்
  2. சீழ் (இது கடைக்குறை வழக்குச்சொல்)
  3. சீச்சீ - வெறுப்பைக் குறிக்கும் உணர்ச்சிச் சொல்

Winslow (1862)

சீ (cī)
  1. syllabic letter compounded of ச் and ஈ.
சீ (cī) — verbal noun
  1. interjection of contempt, shame, disgust, &c; fie! hush! pish! pshaw! pugh! இகழ்ச்சிக்குறிப்பு
  2. s. Pus of a boil, புண்ணின்சீழ்
  3. Semen virile, விந்து
  4. adv. [vul.] No, not so, அல்ல. (c.)
  • சீசீ–சீச்சி–சிச்சீ–சீச்சீ யிங்கிருந் தென்செய்தாய் நெஞ்சமே செத்திலாய்கெடுவாயே–வைரா–சீபோ — . Interjective particles denoting by the repetition increased abhorrence–as . . Fie upon thee, O my heart! what art thou about? at this rate thou wilt perish. (.) . Fie, be off, go away.
  • சீயெனல் — Expressing signs of disgust. சீயென்றுசொல்ல உடம்பெடுத்தாய். Thou art born in a despicable state.
  • சீக்கட்ட–சீக்கொள்ள–சீப்பிடிக்க — To suppurate, to form–as matter in a boil.
  • சீக்கட்டு — Suppuration, purulence.
  • சீக்கூட்ட — To cause pus to form, to gather, or collect–as in a boil, to pustulate; [ex சீ, et கூட்டு, to form.]
  • சீவடிய — To run, as pus or matter from a sore, &c.
சீ (cī) — noun
  1. Lukshmi the goddess, இலக்குமி
  2. Lustre, splendor, glory, பிரகாசம்
  3. Acquisition, wealth, சம்பத்து
  4. Sarasvati, சரசுவதி
  5. Parvati, பார்வதி
  6. adj. Illustrious, sacred, venerable, celebrated–as சிரீ, W. p. 863. Sree; [ex ஸ்ரீ, this is changed in Tamil to சீ.]
  7. Poison, venom விஷம்
  • சீகண்டர் — A name of Siva, சிவன், [ex சீ, glory, et கண்டம், throat.] W. p. 863. S'REEKAN'T'A.
  • சீபாகவதம் — The sacred Bhagavata.
  • சீமுகம் — A letter from a guru–as திருமுகம்.

Fabricius (1972)

சீ — interjection
  1. , சீசீ, சீச்சீ, interj. expressing con- tempt, abhorsence, disgust etc., fie, pish!
  • சீ என்னத்தக்கது — an abominable or despicable thing.
  • சீ போ — fie, go away, be off!
சீ — noun
  1. , சீழ், s. pus, matter discharged from a wound or ulcer
  2. mucous matter, as of the nose, சளி
  3. semen virile, விந்து
  • சீக்கட்டு — suppuration, purulence.
  • சீக்கட்ட–சீக்கொள்ள–சீப்பிடிக்க — to fester, suppurate.
  • சீப்பால்–சீம்பால் — biestings.
  • சீப்பிதுக்க — to squeeze the matter out.
சீ — noun
  1. ஸ்ரீ, சிரீ, s. Lakshmi
  2. wealth, சம் பத்து
  3. Saraswathi
  4. Parvathi
  5. adj. illustrious, sacred
  • சீமுகம் — a letter from a Guru.
  • சீ கண்டர்–ஸ்ரீ–கண்டம் — ( glory + throat) a name of Siva.
  • சீதரன் — Vishnu as the bearer of Lakshmi.

Tamil Moli Akarathi (1928)

சீ (cī)
  1. அடக்கம், இகழ்ச்சிக்குறிப்பு, இலக் குமி, இலக்குமீகரம், காந்தி, சம்பத் து, சரச்சுவதி, சீதல், சீயென்னே வல், நித்திரை, பார்வதி, பிரகாசம், பெண், விடம், விந்து
சீ (cī)
  1. இகழ்ச்சிக்குறிப்பு, இலக்குமி, ஓர்வ கையெழுத்து, காந்தி, சம்பத்து, சர ஸ்வதி, சீயென்னேவல், பார்வதி, விடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சீ¹ (cī)
  1. The compound of ச் and ஈ.
சீ² (cī) — noun
  1. Pus; சீழ். சீயார்ந் தீமொய்த்து (திருவாச. 25, 3)
  2. Mucous matter, as of the nose; சளி. குமிழ்மூக் குவைகா ணுமிழ்சீ யொழுக்குவ (மணி. 20, 48)
சீ³ (cī) — int
  1. An exclamation of contempt, disgust, repudiation; இகழ்ச்சி வெறுப்புக்களின் குறிப்பு. — n. Disdain, spurn; அலட்சியம். சீயேது மில்லாதென் செய்பணிகள் கொண்டருளும் (திருவாச. 10, 12).

IndoWordNet

சீ — noun
  1. காயம் ஏற்பட்டால் அல்லது விலங்குகள் கடிப்பதினால் அல்லது மரம் - செடிகளின் பகுதியிலிருந்து நீரைப் போலிருக்கும் ஒருவித திரவப் பொருள்

சீழ் சீமலடு சலம் புண்வழலைநீர் சூலைநீர் திரவப்பொருள் ஊந்தண்ணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சீ
  1. ஓர் உயிர்மெய்யெழுத்து (ச்--ஈ)
  2. திருமகள்
  3. சீக்கிரபுத்தி - அவசரபுத்தி. சிறப்புக் குறிக்கும் ஓர் அடைமொழி
  4. சீழ்
  5. சளி
  6. சீக்கிரம் - விரைவு
  7. நோய் முதலியவற்றின் வீறு