சீழ்

புண்ணின் சீ - காயம்/புண் பழுக்கும்போது அதில் உருவாகி வெளிப்படும் நீர் சீழ் ஒழுகிய புண் ஏற்படுத்திய வேதனையால் அவன் இரவெல்லாம் கத்திக்கொண்டிருந்தான் (காற்றில் அலையும் சிறகு)

pus

Tamil Wiktionary

சீழ் — பெயர்ச்சொல் (Noun)
  1. புண்ணின் சீ - காயம்/புண் பழுக்கும்போது அதில் உருவாகி வெளிப்படும் நீர்

Winslow (1862)

சீழ் (cīḻ) — noun
  1. [prop. சீ.] Pus of a boil, &c
  2. Whistle, whistling, பயில்
  • சீழ்க்கை — [prov. vul. சீக்காய்.] Whistling.
  • சீழ்க்கைக்கருவி–சீழ்க்கைக்குழல் — A whistle, a pipe for whistling.
  • சீழ்க்கைவிட — To whistle, call or give a signal by whistling.

Fabricius (1972)

சீழ் — noun
  1. pus
  2. whistling, சீழ்க்கை
  • சீழ்க்கைவிட — to whistle.
  • சீழ்க்காது — purulent discharge from the ear; .
  • சீழ்ப்பிரமேகம் — gonorrhoea.

Tamil Moli Akarathi (1928)

சீழ் (cīḻ)
  1. ஒலிக்குறிப்பு, சிதல், சீழ்க்கைவிடு தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சீழ்¹ (cīḻ) — noun
  1. Pus; புண்ணின் சீ.
சீழ்² (cīḻ) — noun
  1. See சீழ்க்கை. (W.)

IndoWordNet

சீழ் — noun
  1. காயம் ஏற்பட்டால் அல்லது விலங்குகள் கடிப்பதினால் அல்லது மரம் - செடிகளின் பகுதியிலிருந்து நீரைப் போலிருக்கும் ஒருவித திரவப் பொருள்
சீழ் — noun
  1. திறந்திருக்கும் காயத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேறும் ஒரு நீர்
சீழ் — noun
  1. புண், கட்டி முதலியவற்றிலிருந்து வெளிவரும், துர்நாற்றமுடைய வெளிர் மஞ்சள் நிறத் திரவம்.

சீ சீமலடு சலம் புண்வழலைநீர் சூலைநீர் திரவப்பொருள் ஊந்தண்ணி உடலிலுள்ள திரவப்பொருள்