சூலைநீர்
Boiler water
Tamil Moli Akarathi (1928)
சூலைநீர் (cūlainīr)
- உடம்பிலுண்டாகுமோர் நோய்நீர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சூலைநீர் (cūlai-nīr) — noun
- +
- Whites, diseased discharge from the urethra; கெட்ட வியாதியால் இலிங்கத்தினின்று வெளிவரும் சீழ்
- Ill-humours of the body causing cūlai diseases. See மேகநீர். (J.)
IndoWordNet
சூலைநீர் — noun
- காயம் ஏற்பட்டால் அல்லது விலங்குகள் கடிப்பதினால் அல்லது மரம் - செடிகளின் பகுதியிலிருந்து நீரைப் போலிருக்கும் ஒருவித திரவப் பொருள்
சூலைநீர் — noun
- திறந்திருக்கும் காயத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேறும் ஒரு நீர்
சீழ் சீ சீமலடு சலம் புண்வழலைநீர் திரவப்பொருள் ஊந்தண்ணி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சூலைநீர்
- கெட்ட நோயால் இறுநீர்க்குமாய் வழியாக வெளிவரும் சீழ்
- காண்க: மேகநீர்