சாந்தம்

Gentleness

Tamil Wiktionary

சாந்தம்
  1. * (பெ) -
  2. அமைதி
  3. அடக்கம்

Winslow (1862)

சாந்தம் (cāntam) — noun
  1. Calmness, tranquillity, peaceableness, stillness, quiescence, அமைவு
  2. Mildness, meekness, composure, peace, resignation, சாதுத்தன்மை
  3. Patience, long-suffering, passiveness, placidity, பொறுமை. (c.)
  4. One of the varieties of the passions, as exhibited in poetry and the drama, நவரசத்தொன்று. See இரசம். W. p. 837. S'ANTA
  5. (an elongation of சந்தம்.) Sandal, சந்தனம்
  6. (as an auspicious term.) Cow-dung, also human dung, more commonly சாந்து, சாணி
  7. Coolness, குளிர்ச்சி. (p.)
  • சாந்தகுணம் — Meekness, mildness, calmness, placidity, as சாத்மீகம்.
  • சாந்தப்பட — To be pacified, mitigated, assuaged, to acquiesce, தணிய.
  • சாந்தப்படுத்த–சாந்தம்பண்ண — To pacify, still, calm, tranquilize. 2. To sooth, to assuage.
  • சாந்தமாய்ப்போக — To grow mild, to abate–as a disease, storm or rage. (c.)
  • சாந்தமுகம் — A calm, placid, unruffled or peaceable countenance.
  • சாந்தரசம் — The pleasures of tranquillity. 2. Quiescence, as exhibited on the stage or in poetry; [ex இரசம்.]

Fabricius (1972)

சாந்தம் — noun
  1. சாந்தகம், s. meekness, mildness peaceableness, tranquillity, அமைதி
  2. patience, பொறுமை
  3. sandal, சந்தனம்
  4. cow-dung, சாணி
  5. coolness, குளிர்ச்சி
  • சாந்த குணம் — meekness, calmness.
  • சாந்தப்பட — to become mitigated.
  • சாந்தப்படுத்த–சாந்தம்பண்ண — to pacify, to soothe, to mitigate.
  • சாந்தமாய்ப்போக — to grow mild, to abate.
  • சாந்தன் — ( சாந்தி, சாந்தை), சாந்த கன், a meek person.

Tamil Moli Akarathi (1928)

சாந்தம் (cāntam)
  1. அமைதி, கலவை, குளிர்ச்சி, சந்தனம், சாணி, தண்ணெனவு, த யவு, நவரசத்தில் ஒன்று அது பொ றுமை, மலைப்பக்கம்
சாந்தம் (cāntam)
  1. குளிர்ச்சி, சந்தனம், சாணி, பொறுமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாந்தம்¹ (cāntam) — noun
  1. < šānta
  2. Peace, composure, resignation, quietism; அமைதி. சாந்தந் தருபவர் வெங்கைபுரேசர் (வெங்கைக்கோ. 329)
  3. Endurance, patience; பொறுமை. (சூடா.)
  4. (Rhet.) Sentiment of resignation, quietistic sentiment, one of nava-racam, q.v.; நவரசங் களுள் ஒன்று. (திவா.)
சாந்தம்² (cāntam) — noun
  1. < candana
  2. Sandal; சந்தனம். சாந்த நறும்புகை (ஐங்குறு. 253)
  3. Coolness; குளிர்ச்சி. (சூடா.)
  4. Cow-dung; சாணம். (W.)

IndoWordNet

சாந்தம் — noun
  1. சத்தமோ பேச்சோ இல்லாத நிலை
சாந்தம் — noun
  1. இயற்கையாகவே ஒருவரை நல்ல செயல்களையே செய்வதற்கு தூண்டும் குணம்

அமைதி பொறுமை மனநிலைமை மனநிலை நிறைவு ஈடுபாடு ஆழ்ந்தநிலை ஆழ்நிலை சாத்வீகம் சாத்வீககுணம் சாதுவானதன்மை மூன்று குணங்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாந்தம்
  1. அமை தி
  2. பொறுமை