பொறுமை

patience. பொறு - பொறுமை ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

patience, endurance, tolerance

Tamil Wiktionary

பொறுமை — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

பொறு

Winslow (1862)

பொறுமை (poṟumai) — noun
  1. Patience, long suffering, meekness, command of temper, சகிப்பு
  2. Endurance, tolerance, தாங்குகை. (c.)
  • பொறுமைக்காரன்–பொறுமையானவன் — [also பொறுமைசாலி. neg. பொறுமையற்றவன் –பொறுமையில்லாதவன்.] A patient, long suffering man.

Fabricius (1972)

பொறுமை — noun
  1. (பொறு) same as பொறுதி.
  • பொறுமைக்காரன்–சாலி — a patient man.

Tamil Moli Akarathi (1928)

பொறுமை (poṟumai)
  1. சகிப்பு, பொறுதி
பொறுமை (poṟumai)
  1. பொறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொறுமை (poṟumai) — noun
  1. (W.)
  2. Meekness, self-control; அடக்கம்
  3. Patience, endurance, tolerance, forbearance; சகிப்பு

IndoWordNet

பொறுமை — noun
  1. சத்தமோ பேச்சோ இல்லாத நிலை
பொறுமை — noun
  1. சிரமம், அசௌகரியம் முதலியவற்றை பொறுத்துக் கொண்டு அல்லது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மை.
பொறுமை — noun
  1. சிரமம், அசௌகரியம் முதலியவற்றை பொறுத்துக் கொண்டு அல்லது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு எரிச்சலும் அவரசமும் காட்டாமல் செயல்படும் தன்மை.

அமைதி சாந்தம் மனநிலைமை மனநிலை நிறைவு ஈடுபாடு ஆழ்ந்தநிலை ஆழ்நிலை வேலை பணி நிதானம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பொறுமை
  1. அடக்கம்
  2. பொறுத்தல், சகித்தல்