நிறைவு

Completion

Tamil Moli Akarathi (1928)

நிறைவு (niṟaivu)
  1. பூரணம்,மாட்சிமை
நிறைவு (niṟaivu)
  1. கமம், கனை, செறிவு, நிதி, நிர ப்பு, பிரகாமியம், புட்டம், பூரணம்
நிறைவு (niṟaivu)
  1. மாட்சிமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நிறைவு (niṟaivu) — noun
  1. < நிறை¹-
  2. [T. neravu.] Fullness, completeness, perfection; பூரணம். குறைவிலா நிறைவே (திருவாச. 22, 5)
  3. Abundance, copiousness, profusion; மிகுதி
  4. Filling, diffusing; நிரப்புகை
  5. Satisfaction, contentment; திருத்தி. செல்வமென்பது சிந்தையினிறைவே (குமர. பிர. சிதம். மும். 25)
  6. Joy, gladness; மகிழ்ச்சி. முனிவர்க ணிறைவு கூர்ந்து (திருவாலவா. 1, 36)
  7. Excellence, glory; மாட்சிமை. (திவா.) நிறைவிதான வாணாள் (ஞானவா. புசுண். 41)
  8. Final bliss; மோட்சம். வினை போகும் வண்ண மிறைஞ்சுந் நிறைவாமே (தேவா. 214, 2)

IndoWordNet

நிறைவு — noun
  1. ஒரு செயல், நிகழ்வு போன்றவை முடிவடையும் நிலை.
நிறைவு — noun
  1. நிறைய அளவில் இருக்கும் அமைப்பு
நிறைவு — noun
  1. எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை
நிறைவு — noun
  1. குறைபாடு, குறைவு, விடுபாடு முதலியவை இல்லாத நிலை அல்லது தன்மை.
நிறைவு — noun
  1. போதுமானது இருக்கும் நிலை

அமைதி சாந்தம் பொறுமை ஆத்மதிருப்தி சுயதிருப்தி ஆத்மசந்தோசம் சுயமகிழ்ச்சி அதிகம் பூர்ணம் மிகுதி எலித்தொல்லை முழுமை பூர்த்தி பூரணம் முழுசு வேலை பணி விருப்பநிறைவு சம்பூரணம் தாராளம் நிரஞ்சனம் எதேஷ்டம் ஆர்பு நிலை ஸ்தானம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நிறைவு
  1. முழுமை
  2. மிகுதி
  3. நிரப்புகை
  4. நிறைவு
  5. மகிழ்ச்சி
  6. மாட்சிமை
  7. வீடுபேறு