சாமரம்

கவரிமான் உரோமத்தாலான இராச சின்னம்

Samaram

Tamil Wiktionary

சாமரம்
  1. கவரிமான் உரோமத்தாலான இராச சின்னம்

Winslow (1862)

சாமரம் (cāmaram) — noun
  1. The medicinal plant சிவதை. (M. Dic.)

Fabricius (1972)

சாமரம் — noun
  1. see சாய்மரம்.
சாமரம் — noun
  1. சாமரை, சாய்மரம், s. a flap or fan of the white tail-hairs of a kind of deer, a chowry, கவரி.
  • சாமரை வீச–போட — to fan with a chowry.
  • வெண்சாமரை — the white chowry.

Tamil Moli Akarathi (1928)

சாமரம் (cāmaram)
  1. கவரி, இது அட்டமங்கலத் துள் ஒன்று, சிவதை
சாமரம் (cāmaram)
  1. ஆகு, கவரம், கவரிசவரம், சவுரி, சீகரம், நரை, வெண்மயிர்
சாமரம் (cāmaram)
  1. கவரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாமரம்¹ (cā-maram) — noun
  1. Impaling-stake; கழு. குறித்த சாமரம் பெற்றது குற்றமோ (திருவாலவா.. 38, 51).
சாமரம்² (cāmaram) — noun
  1. Chowry, bushy tail of the yak, used as a fly-flapper for idols or as a royal insignia; கவரிமானின் மயிரால் அமைந்த இராசசின்னம். (சூடா.)
சாமரம்³ (cāmaram) — noun
  1. cf. šyāmā. Jalap. See சிவதை. (மலை.)

IndoWordNet

சாமரம் — noun
  1. காளையின் வால்முடிகளை குச்சியில் கட்டி உருவாக்கப்படும் ஒரு உபகரணம்

சாமரி சாமரை தொங்கல் ஆயுதம் கருவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாமரம்
  1. கழு
  2. அரச சின்னம்
  3. சிவதைக்கொடி