சாமரி

Samari

Tamil Moli Akarathi (1928)

சாமரி (cāmari)
  1. குதிரை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாமரி (cāmari) — noun
  1. prob. சாமரம். Horse; குதிரை. (யாழ். அக.)

IndoWordNet

சாமரி — noun
  1. காளையின் வால்முடிகளை குச்சியில் கட்டி உருவாக்கப்படும் ஒரு உபகரணம்

சாமரம் சாமரை தொங்கல் ஆயுதம் கருவி