சாயல்

நிழல், பிம்பம் மென்மை திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே மகளிர் சாயல், மைந்தர்க்கு மைந்து (புற.)

Imitation

IndoWordNet

சாயல் — noun
  1. ஒன்றின் தோற்றத்தை போலவே அப்படியே உருவாக்கப்படும் ஒன்று

நகல் சிற்பம் சிலை

Tamil Wiktionary

சாயல் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒப்பு
  2. நிழல்
  3. பிம்பம்
  4. மென்மை

[object Object]

Winslow (1862)

சாயல் (cāyal) — infinitive
  1. (a change of Sa. Ch'hâyâ.) Likeness, similitude, representation, resemblance in features, ஒப்பு
  2. Aspect, complexion, shape, appearance, image, figure, form, imitation, fashion, manner, மாதிரி. (c.)
  3. Beauty, அழகு
  4. Color, tinge, நிறம்
  5. (R.) Indian saffron, மஞ்சள்
  6. [ex சாய், v.] Bed, bedding, மனிதர்படுக்கை
  7. [a change of Sa. Sasya.] Excellence, dignity, eminence, superiority, மேன்மை
  8. Minuteness, நுண்மை
  9. (R.) Shade, shadow, as சாயை, நிழல்
  10. v. noun. Inclining, leaning, &c., சாய்வு. இந்தப்பிள்ளைதகப்பன்சாயலாயிருக்கிறது.....The child resembles its father. மடையன்சாயலாகநிற்கிறான். He stands like a fool
  • சாயல்காட்ட — To represent, personify, personate, imitate. 2. To give a representation. 3. To show preparatory signs, appearances, &c.
  • சாயல்சரிவு — [prop. sometimes சாயல் சரி.] Likeness and similitude. 2. Symmetry, superior cast and cut. (Limited.)
  • சாயல்பிடிக்க — To imitate exactly. 2. To get the right tune. 3. To get the tune sung by another so as to sing with him. 4. To imitate one in dress.
  • முகச்சாயல் — The features, lineaments of the face, one's likeness.
  • திருச்சாயல் — Divine image, the likeness of God. ஒருசாயல். Alike, (both) alike. 2. Singularity, oddness, peculiarity, queerness. 3. Difference, change for the worse, of doubtful aspect, unfavorableness, unacceptableness.

Fabricius (1972)

சாயல் — noun
  1. likeness, image, resemblance in features, ஒப்பு
  2. aspect, appear- ance, manner, மாதிரி
  3. beauty, அழகு
  4. Indian saffron, மஞ்சள்
  5. shadow, shade நிழல்
  6. excellence, மேம்பாடு
  7. Grace, as of God, அருள்
  8. (v. n.) inclining, weariness, shrinking
  9. bed or sleeping place, துயி லிடம்
  • பிள்ளை–தகப்பன் முகச் சாயலாயிருக்கி றது — the child resembles the father.
  • சாயல் காட்ட — to imitate, to repre- sent; 2. to foreshadow.
  • சாயல் சரிவு — likeness, symmetry; 2. spirit of compromise.
  • சாயல்பிடிக்க — to imitate, photograph.
  • திருச்சாயல்–தெய்வச் — divine image, the likeness of God.
  • சாயல் மாயலாய் — slightly; without taking serious notice, சாடைமாடை யாய்.

Tamil Moli Akarathi (1928)

சாயல் (cāyal)
  1. அழகு, ஒப்பு, சாய்தல், நிழல், நிறம், நுண்மை, மக்கட்படுக்கை, மஞ்சள், மாதிரி, மேன்மை
சாயல் (cāyal)
  1. அழகு, ஒப்பு, நிறம், நுண்மை, மேன்மை, வியங்கோண்முற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாயல்¹ (cāyal) — noun
  1. < சாய்¹-
  2. Inclining, slanting; சாய்வு.
  3. Weariness, exhaustion; இளைப்பு. உழையோர் தன்னினும் பெருஞ்சாயலரே (புறநா. 262)
  4. Contraction, shrinking; நுணுக் கம். (திவா.)
  5. Bed, sleeping place; துயிலிடம். (பிங்.)
சாயல்² (cāyal) — noun
  1. Beauty, gracefulness; அழகு. கண்ணாருஞ் சாயல் (பரிபா. 11, 54)
  2. Colour; நிறம். (பிங்.)
  3. Body, form; மேனி. தளர்ந்த சாயற் றகைமென் கூந்தல் (சிலப். 8, 100)
  4. Likeness, resemblance in features; ஒப்பு. பாலனை நின் சாயல் கண்டு . . . மெல்லியலா ளெடுத்தாள் (தனிப்பா. ii, 142, 361)
  5. Reflected image, shadow; நிழல்
  6. Protection; சார்பு. அன்பர்கள் சாயலு ளடையலுற் றிருந்தேன் (தேவா. 154, 7)
  7. Turmeric; மஞ்சள். (மலை.)
  8. Tenderness; மென்மை. நீரினுஞ் சாயலுடையன் (கலித். 42)
  9. [மென்மை read as மேன்மை.] Excellence, superiority; மேம்பாடு. (சூடா.)
  10. Grace, as of God; அருள். சாயனினது வானிறை (பரிபா. 2, 56)
  11. Lofty words; மேம்பாடாகிய சொல். சாயலே மெய்யே யுணர்ந்தார் மிகவுரைப்பார் (ஏலா. 28)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாயல்
  1. மென்மைத் தோற்றம்
  2. அழகு
  3. ஓப்பு
  4. நிறம்
  5. மேனி
  6. மென்மை
  7. சாய்வு
  8. இளைப்பு
  9. நிழல்
  10. மாதிரி
  11. நுணுக்கம்
  12. துயிலிடம்
  13. சார்பு
  14. மஞ்சள்
  15. மேம்பாடு
  16. மேம்பாடாதிய சொல்
  17. அருள்