நகல்
(பெயர்) - copy நகல் எடுக்க அனுமதி இல்லை (No permission to copy)
Copy
Tamil Wiktionary
[object Object]
Winslow (1862)
நகல் (nakal)
- (Arab.) Copy, duplicate–oppos. to அசல்
- See நகு, v
Fabricius (1972)
நகல் — s. (Ar.)
- (Ar.) copy, duplicate (opp. to அசல்)
- v. n. of நகு
Tamil Moli Akarathi (1928)
நகல் (nakal)
- நகுதல், சிரித்தல்
நகல் (nakal)
- நகுதல், இணைப்பிரதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நகல்¹ (nakal) — noun
- Smiling, laughing; சிரிக்கை
- Rejoicing, gladness; மகிழ்ச்சி. தம்முட் குழீஇ நகலி னினிதாயின் (நாலடி, 137)
- Friendship; நட்பு. நகலானா நன் னய மென்னுஞ் செருக்கு (குறள், 860)
- Ridicule, derision; பரிகாசம். (பிங்.)
- Brilliance; பிரகாசம். (அரு. நி.)
நகல்² (nakal) — noun
- naql. Duplicate, copy, opp. to acal; பிரதி. Colloq.