சாவித்துளை

keyhole

IndoWordNet

சாவித்துளை — noun
  1. சாவியை நுழைத்து பூட்டை திறக்கவும், பூட்டவும் பயன்படுத்தும் பூட்டிலுள்ள ஒரு துளை

சாவிதுவாரம் துவாரம் துளை பொந்து ஓட்டை