துவாரம்

cavity

Winslow (1862)

துவாரம் (tuvāram) — noun
  1. A hole, aperture, perforation, தொளை
  2. Passage, avenue, thoroughfare, opening, outlet, வழி
  3. A gate-way or main entrance, வாயில்
  4. Any of the passages, apertures, or pores of the body. See நவத்துவாரம். W. p. 432. DVARA. (c.)
  • துவாரபாலகர் — Door-keepers, warders. 2. Gigantic figures, or images placed at the gate of a heathen fane.
  • துவாரமடைக்க — To stop up a hole.
  • துவாரம்பண்ண — To make a hole.
  • துவாரம்விட — To leave holes or openings in a building.
  • துவாரம்விழ — To form an orifice of itself, as a turmor.
  • சிறுதுவாரம் — Capillary tube.
துவாரம் (tuvāram)
  1. சிறுதுவாரம், for astron. read anat.

Fabricius (1972)

துவாரம் — noun
  1. a hole, an aperture, தொளை
  2. a passage, a door, an entrance, வாசல்
  • துவாரபாலகர் — door-keepers; huge figures placed at the gate of a heathen fane.
  • துவாரமிட–பண்ண — to make a hole.
  • துவாரம் விழ — to form an orifice of itself (as a tumour).

Tamil Moli Akarathi (1928)

துவாரம் (tuvāram)
  1. துளை, வழி, வாயில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துவாரம் (tuvāram) — noun
  1. < dvāra
  2. Hole, opening, slit, perforation; தொளை. (திவா.)
  3. Gateway, main entrance; மனைவாயில். (பிங்.)
  4. Passage, avenue, outlet; வழி
  5. Instrumentality, means; மூலம்

IndoWordNet

துவாரம் — noun
  1. பெரும்பாலும் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் துளை.
துவாரம் — noun
  1. ஒன்று சிறு வழி உண்டாக்கி உள்ளே செல்லுதல்.

துளை பொந்து ஓட்டை பாகம் சாளரம் பலகணி ஊசிக்கண் சாவித்துளை சாவிதுவாரம் பிளவு வலை இயற்கையான துவாரம் மயிர்க்கால் கன்னம் கன்னத்துளை சிம்னி சுரங்கப்பாதை துருத்தி வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துவாரம்
  1. தொளை
  2. மனைவாயில்
  3. வழி
  4. மூலம். ஆயுதத் துவைச்சலிடுதல்
  5. மிதித்து உழக்கப்