எல்லை

பெ - அளவு, வரம்பு. हद, सीमा limit, , boundary

limit, boundary border measure, extent

Tamil Wiktionary

எல்லை
  1. பெ - அளவு, வரம்பு.

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

Fabricius (1972)

எல்லை — noun
  1. limit, frontier, border, boundary, அத்து
  2. measure, extent, அளவு
  3. end, death, முடிவு
  4. place, locality, இடம்
  • எல்லை ஓட — to run the bounds of a village (a heathen religious custom)
  • எல்லைகடக்க — to trespass, transgress.
  • எல்லை கட்ட — to set a boundary, to settle matters.
  • எல்லைக்கல் — a boundary stone.
  • எல்லைத் தீ — the fire that destroys all things at the close of an age.
  • எல்லைப்படுத்த — to limit, to settle matters.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எல்லை¹ (ellai) — noun
  1. Limit, border, boundary; வரம்பு. எல்லைக்க ணின்றார் (குறள், 806)
  2. Measure, extent; அள வை. (திவா.)
  3. End, goal, extremity, death; முடிவு. (கலித். 129, உரை.)
  4. Distance within reach of voice; கூப்பிடுதூரம். (திவா.)
  5. Specified time, period; தறுவாய். கூறிய வெல்லையில் (கம்பரா. விபீட. 97)
  6. Place, spot, locality; இடம். அதற்கடுத்த வெல்லையா மீண்டு. (கந்தபு. ஏமகூட. 30)
  7. (Gram.) The ablative case; ஐந்தாம் வேற்று மை. எல்லை யின்னு மதுவும் பெயர்கொளும் (நன். 319)
எல்லை² (ellai) — noun
  1. < எல்
  2. Sun; சூரியன். (திவா.)
  3. Daytime; பகல். எல்லையு மிரவுந்துயி றுறந்து (கலித். 123)
  4. Day of 24 hours; நாள். (சூடா.)

IndoWordNet

எல்லை — noun
  1. அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.
எல்லை — noun
  1. ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
எல்லை — adjective
  1. நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.
எல்லை — noun
  1. ஆதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட இந்த இடத்தைச் சுற்றி அல்லது ஒட்டியுள்ள பகுதி
எல்லை — noun
  1. மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல்

முடிவு முடிபு இறுதி கடைசி கடை அந்தம் நுனி முனை தீர்வு நிகழ்ச்சி சம்பவம் காட்சிமுடிவு காட்சிமுடிபு காட்சிஇறுதி காரியமுடிவு செயல்முடிவு வேலைமுடிவு. யுகமுடிவு உலகமுடிவு யுகமுடிபு உலகமுடிபு லோகமுடிவு லோகமுடிபு வரையறை வரம்பு