உயரம்
ஆள் மரம் முதலியவற்றின் செங்குத்து அளவு உயர்நிலை, மேன்மை உச்சம்
height altitude elevation, eminence, loftiness
Tamil Wiktionary
உயரம்
- (பெ)
- ஆள் மரம் முதலியவற்றின் செங்குத்து அளவு
- உயர்நிலை, மேன்மை
- உச்சம்
Winslow (1862)
உயரம் (uyaram) — noun
- Height, elevation, eminence, altitude, loftiness, sublimity, உயர்ச்சி
- [in astronomy.] Altitude, உச்சம்
- Increase, மிகுதி
- உயரங்காட்ட — To stand up –as a little child in its first attempts.
- உயரி — That which is tall as a palmyra, cocanut or other palm tree, or a tall person.
Fabricius (1972)
உயரம் — vulg.
- , (vulg. உசரம்), s. height, elevation, increase, greatness, உயர்வு
- (astr.) altitude, உச்சம்
Tamil Moli Akarathi (1928)
உயரம் (uyaram)
- உயர்ச்சி,மிகுதி, மேல்
உயரம் (uyaram)
- ஒங்கல், மிகுதி, மேல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உயரம் (uyaram) — noun
- Height; ஆள் மரம் முதலியவற்றின் உயரம்
- Elevation, eminence, loftiness; உயர்நிலை
- (Astron.) Altitude; உச்சம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உயரம்
- அடியிலிருந்து மேல்நோக்கி எழுந்த அளவு: மிகுதி
- மேல்
- உயர்ச்சி
- உச்சம்