ஒன்று சிறியதாகப் பிரிவுபட்டு விடுபடுதல் அல்லது விலகுதல் சிந்து பயன் அற்று சிதைந்து போதல்
to disperse, scatter, diffuse (as grain) to give liberally, bountifully to be shed, strewn, scattered (as a flock); to disperse (as a company)
Tamil Wiktionary
சிதறு
ஒன்று சிறியதாகப் பிரிவுபட்டு விடுபடுதல் அல்லது விலகுதல்
சிந்து
இறை
பயன் அற்று சிதைந்து போதல்
பலருக்கும் பகிர்ந்து அளி (எல்லோருக்கும் கொடு).
Winslow (1862)
சிதறு (citaṟu) — infinitive
, கிறேன், சிதறினேன், வேன், சிதற, v. a. To disperse, scatter, to shiver, to diffuse–as seeds, grain, &c., இறைக்க
(fig.) To squander, to waste, பொருளழிக்க
To shed, pour out, சிந்த
v. n. To be shed, strewed; to disperse–as a company; to be scattered–as a flock, கலைய. (Compare சிதர், v.)
To be diverted as the attention from the subject in hand, புத்திசிதற
To wander, ramble about, go astray, திரிந்தலைய
(fig.) To prove fruitless, or unprofitable, பயன்படாதுபோக. (c.) தண்ணீரையெங்குஞ்சிதறாதே. Don't spill the water every where. பணத்தையெல்லாஞ்சிதறிச்சீரழித்தான். He has squandered all the money. கூடினமேகமெல்லாஞ்சிதறிப்போயின. The gathered clouds are all dispersed. பார்வைசிதறியிருக்கின்றது. The sight is injured. புத்தியைச்சிதறவிடாதே. Don't let your mind be bewildered. பதறாதகாரியஞ்சிதறாது. A well meditated matter will never fall short of success. சேனைசிதறியது. The army was dispersed
சிதறடிக்க — [prop. சிதறவடிக்க.] To scatter, disperse. (c.)
சிதறினமனம் — A distracted mind, divided attention.
சிதறுதேங்காயுடைக்க — To shiver or break cocoanuts to pieces–as at the temple. (c.)
சிதறித்தூவ — The scatter loosely, to strew.
சிதறியிறைக்க — To scatter seeds here and there, commonly in sowing. 2. To squander one's property, பொருளையழிக்க.
Fabricius (1972)
சிதறு — v. t.
v. t. disperse, scatter, squan- der, இறை; v. i. be poured out, be scattered, கலை
wander, ramble about, go astray, திரிந்தலை
(fig.) be fruitless or unprofitable, பயன் படாது போ
பணத்தை வீணாய்ச் சிதறடித்தான் — he squandered the money.
புத்தியைச் சிதறவிடாதே — don't let your mind be bewildered.
பதறாத காரியம் சிதறாது — a thing done without haste will never fail.
சேனை சிதறியது — the army was dispersed.
சிதறித் தூவ–இறைக்க — to scatter loosely; to strew.
சிதறிப்போட–சிதறடிக்க — to disperse, scatter, dissipate.
IndoWordNet
சிதறு — verb
பயப்படுவது அல்லது திடுக்கிட்டு இங்கும் - அங்கும் போவது