சினேகிதம்
Tamil Moli Akarathi (1928)
சினேகிதம் (ciṉēkitam)
- நட்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சினேகிதம் (ciṉēkitam) — noun
- Friendship; நட்பு.
IndoWordNet
சினேகிதம் — noun
- ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.
நட்பு தோழமை சிநேகிதம் கூட்டாளி தன்மை