சுடுகாடு

மயானம் - பிணத்தை எரிக்கும் காடு burning-ground, crematorium, cremation ground, graveyard, grave yard செத்துப் போன பிறகு உடம்பைச் சுடுகாட்டில் வைத்து எரித்தால் என்ன? அல்லது அதைப் புதைத்துத் தாஜ்மகால் போன்ற ஒரு கட்டிடத்தை அதன் மேலே கட்டினால் என்ன?(அலை ஓசை, கல்கி)

burning ground, crematorium, cremation ground, graveyard

Tamil Wiktionary

சுடுகாடு
  1. மயானம் - பிணத்தை எரிக்கும் காடு

Tamil Moli Akarathi (1928)

சுடுகாடு (cuṭukāṭu)
  1. ஈமம்
சுடுகாடு (cuṭukāṭu)
  1. அறக்காடு, இடுகாடு, இறந்தோ ர்சேரிடம், ஈமம், காடு, காளவனம், சுடலை, சுடுநிலம், படுகாடு, பிணக்கா டு, பிதிர்வனம், புறங்காடு, மயானம், முதுகாடு, வனம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுடுகாடு (cuṭu-kāṭu) — noun
  1. Burning-ground, crematorium; மயானம். மக்கட்பிணத்த சுடுகாடு (நாலடி, 121).

IndoWordNet

சுடுகாடு — noun
  1. இறந்தவர்களைப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடம்.

மயானம் இடுகாடு பிணக்காடு மயானக்கரை பகுதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சுடுகாடு
  1. பிணம் எரிக்கும் மயானம்