மயானம்

சுடுகாடு, சுடலை, மசானம் cremation ground; burial place ."ஸ்மஸாநம்" என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம்.

Cemetery

Tamil Wiktionary

மயானம் — பெயர்ச்சொல் (Noun)
  1. சுடுகாடு, சுடலை, மசானம்

Winslow (1862)

மயானம் (mayāṉam) — noun
  1. [com. மசானம்.] Burning or burial ground, கடலை. See மசானம்.
  • மயானக்கிரியை — The ceremonies performed in the burning or burial place.
  • மயானவைரவன் — Bhairava, as residing in places for burning the dead. See பைரவம்.
  • மயானவைராக்கியம் — Vows at a cremation, as சுடலைஞானம். 2. Pledge of fidelity till death–given by a bride.

Fabricius (1972)

மயானம் — com.
  1. மசானம், s. burning or burial ground, சுடலை, சுடுகாடு.
  • மயான வைராக்கியம் — vows at a cremation; 2. pledge of fidelity till death given by a bride.

Tamil Moli Akarathi (1928)

மயானம் (mayāṉam)
  1. சுடுகாடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மயானம் (mayāṉam) — noun
  1. Burning or burial ground; சுடுகாடு. மயானத்திலிடு வதன்முன் (தேவா. 812, 7).

IndoWordNet

மயானம் — noun
  1. இறந்தவர்களைப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடம்.

சுடுகாடு இடுகாடு பிணக்காடு மயானக்கரை பகுதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மயானம்
  1. சுடுகாடு