மயானக்கரை

Tamil Wiktionary

மயானக்கரை
  1. காண்க: மயானம் ()

Tamil Moli Akarathi (1928)

மயானக்கரை (mayāṉakkarai)
  1. இடுகாடு, சுடுகாடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மயானக்கரை (mayāṉa-k-karai) — noun
  1. See மயானம். (யாழ். அக.)

IndoWordNet

மயானக்கரை — noun
  1. இறந்தவர்களைப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடம்.

மயானம் சுடுகாடு இடுகாடு பிணக்காடு பகுதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மயானக்கரை
  1. காண்க: மயானம். மயானக்கிரியை - ஈமச்சடங்கு