சுயநலவாதி

Selfish

IndoWordNet

சுயநலவாதி — noun
  1. அரசியல், கருத்தியல் போன்றவற்றில் சுயலாபத்திற்காக சூழ்நிலைக்கு தகுந்தாற்போல ஏற்கனவே தான் கொண்டிருக்கும் கொள்கை, கருத்து போன்றவற்றிற்கு முரணாக மாறிகொள்பவர்

சந்தர்ப்பவாதி சூழ்நிலைவாதி கொள்கை கோட்பாடு கருத்து