சந்தர்ப்பவாதி
Opportunist
IndoWordNet
சந்தர்ப்பவாதி
— noun
அரசியல், கருத்தியல் போன்றவற்றில் சுயலாபத்திற்காக சூழ்நிலைக்கு தகுந்தாற்போல ஏற்கனவே தான் கொண்டிருக்கும் கொள்கை, கருத்து போன்றவற்றிற்கு முரணாக மாறிகொள்பவர்
சந்தர்ப்பவாதி
— noun
எந்த சூழ்நிலையையும் சுபலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் போக்கு உடையவன்.
சுயநலவாதி
சூழ்நிலைவாதி
கொள்கை
கோட்பாடு
கருத்து
மனிதன்
மனுஷன்
நரன்
மனுசன்
மானிடன்
மானுடன்
சொல் அகராதி
சொல் தேடு