சுள்ளாணி
சிறிய ஆணி சுழியாணி small nail
Sullani
Tamil Wiktionary
சுள்ளாணி — பெயர்ச்சொல் (Noun)
- சிறிய ஆணி
- சுழியாணி
Tamil Moli Akarathi (1928)
சுள்ளாணி (cuḷḷāṇi)
- மெல்லியவாணி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுள்ளாணி¹ (cuḷ-ḷ-āṇi) — noun
- Small nail; சிறிய ஆணி. (மலைபடு. 27, உரை.)
சுள்ளாணி² (cuḷḷāṇi) — noun
- Small, thin nail; சிறு ஆணி. Loc.