திருகாணி

Thirukani

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திருகாணி (tirukāṇi) — noun
  1. Screw in ornaments; அணியின் திருகு மரை
  2. Small ornament like a tack, worn by girls and women in the upper helix of the ear or in the nostril; பெண்கள் காதிலும் மூக்கிலும் அணியும் ஓரணிவகை

IndoWordNet

திருகாணி — noun
  1. சுத்தியால் அடித்து உட்செலுத்துவதற்கு வசதியாகத் தட்டையான தலைப் பாகமும் கூரியமுனையும் உடைய உலோகக் கம்பி.
திருகாணி — noun
  1. திருகாணி
திருகாணி — noun
  1. தோடு, மூக்குத்தி போன்றவற்றில் திருகி உட்செலுத்தும் சிறு கம்பி போன்ற ஆணி.

ஆணி கடையாணி முறுக்காணி புரியாணி சிற்றாணி பொடியாணி கலைப்பொருள்கள் சிறு ஆணி சுள்ளாணி சிறிய ஆணி கொக்கி சிறியஆணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

திருகாணி
  1. அணியின் திருகுமரை
  2. பெண்கள் காதிலும் மூக்கிலும் அணியும் திருகோடுகூடிய அணிவகை