முறுக்காணி
Torn
Tamil Moli Akarathi (1928)
முறுக்காணி (muṟukkāṇi)
- சுரியாணி
முறுக்காணி (muṟukkāṇi)
- மாடகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முறுக்காணி (muṟukkāṇi) — noun
- Peg of stringed musical instruments, as of violin; வீணை முதலியவற்றின் நரம்பை முறுக்குங் கருவி. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
முறுக்காணி
- வீணை முதலியவற்றின் நரம் பினை இறுக்கும் கருவி