சூறாவளி

சுழன்று அடிக்கும் காற்று; சுழல் காற்று ; புயல் ஆங்கிலம் - cyclone, hurricane கடலில் ஏற்பட்ட சூறாவளியால் பலத்த மழை ஏற்பட்டுள்ளது. (There is heavy rain because of the cyclone).

cyclone whirlwind storm

Fabricius (1972)

சூறாவளி — noun
  1. , சூறாவளிக்காற்று, s. a whirl- wind, சுழல்காற்று.
  • சூறாவளிச்சட்டம்–நெல்லி — a frame of wood from the tree at the bottom of a well.

Tamil Moli Akarathi (1928)

சூறாவளி (cūṟāvaḷi)
  1. சூறாவளி
சூறாவளி (cūṟāvaḷi)
  1. சுழல்காற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சூறாவளி (cūṟāvaḷi) — noun
  1. prob. சூறு- + ஆம் + வளி. [T. surakaruvali.] Whirlwind; சுழல் காற்று. சூறாவளிபோற் சுழற்றுஞ் சிறுபுன்றுரும்பு (நன்னெறி. 11).

IndoWordNet

சூறாவளி — adjective
  1. புயலைப்போல வேகமுடைய
சூறாவளி — noun
  1. தரையிலிருந்து மேலே கிளம்பி புனல் வடிவில் சுழன்று வீசும் புயல்காற்று

அதிவிரைவான அதிவேகமான புழுதிப்புயல் சூறைக்காற்று புயல்